Wednesday , 22 January 2025

SURIYA இப்படி செஞ்சிருக்கக் கூடாது.. 2 படம் ஹிட் கொடுத்த என்னால முடியாதா..? காண்டாக பேசிய GVM அதிரடி..!

திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சூர்யா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பேச்சு இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்க இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டினார். 

இதை அடுத்து இயக்குனர் கௌதம் மேனன் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தன் பேட்டியில் பேசும் போது அது பற்றி விரிவாக சொன்ன விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது. 

துருவ நட்சத்திரம் கதை வேறு எந்த நடிகரிடமும் கூறி இருந்தாலும் அவர்கள் நடிக்க மறுத்து இருந்தாலும் எனக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் சூர்யா அப்படி செய்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. 

சூர்யாவை வைத்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களை இயக்கி வெற்றியை தந்தது மறந்து போனதோ என்னவோ தெரியவில்லை. இந்த இரண்டு படங்களும் அவரது வாழ்க்கையில் முக்கியமாக அமைந்திருந்தது. 

அந்த வகையில் சூர்யா இந்த படத்தில் நடிப்பார் என்று நம்பிக்கையோடு இருந்த சமயத்தில் அந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை கௌதம் மேனன் உரிமையோடு கேட்டதற்கு அதற்கு எந்த பதிலும் சூர்யா அடிக்கவில்லை. 

மேலும் நடித்தால் என்ன தப்பா போகும் என்று நினைக்கிறீர்கள். நான் தயாரிக்கிறேன் இந்த படத்தில் நடித்தால் உங்களுக்கு அடுத்த படம் வராமலா போய்விடும் சொல்லுங்கள் என்று கேட்டோம் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார் சூர்யா. 

மேலும் அந்த படத்தில் நடிக்க தனக்கு என்ன இருக்கு என்று சூர்யா கேட்கிறார் என்ன இருக்கு என்று கேட்டது எனக்கு புரியவில்லை.

 புதிய களம், புதிய கதை ஹீரோவாக நடிக்கும் நடிகர் எனக்கு என்ன இருக்கு என்று ஏன் கேட்கிறார். நடிகர்கள் அவர்களுக்கு என ஒரு எல்லையை ஏன் வகுத்துக் கொள்கிறார்கள்.

அதுவே மலையாள நடிகர்களை பாருங்கள் ஒரு படத்தில் ராஜாவாக நடிப்பார்கள். அடுத்த படத்தில் டீக்கடையில் வேலை செய்யும் கேரக்டர்களில் நடிக்கிறார்கள் இதனை தமிழ் நடிகர்கள் வெர்சஸ் மலையாள நடிகர்கள் என்ற விவாதத்தை கிளப்ப நான் சொல்லவில்லை. 

எது நிதர்சனம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தரமான படம் தமிழில் வருகிறது இல்லை என்றால் அதற்கு ஹீரோக்கள்  தங்களுக்கு ஒரு எல்லையை வகுத்துக் கொண்டது தான் காரணம்.

துருவ நட்சத்திரம் திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும் அதற்குரிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கௌதம் உறுதியாக கூறியிருக்கிறார்.

 அந்த வகையில் மதகஜராஜா திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளிக்க வரவேற்பு தனக்கு புதிய கொடுத்துள்ளதாகவும் அதுபோல துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கு இது உந்துதலாக அமையும் என்று கூறி இருக்கிறார். 

மேலும் கௌதம் மேனனின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் கலவை ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது மேலும் பலரும் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு அவருக்கு உரிய ஆதரவை தந்து வருகிறார்கள். 

Summer in English: Druva Natchathiram is one of those names that gets people talking, especially in the world of astrology and spiritual guidance. If you’ve ever found yourself curious about what makes this celestial body tick or how it influences our lives, you’re not alone! Many folks are diving into the fascinating realm of Druva Natchathiram to uncover its significance.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.