Sunday , 2 February 2025

சத்தியமா கண்ட்ரோல் பண்ண முடியாது.. டூ பீஸ் பிகினியில் லெஜண்ட் நாயகி வைரல் பிக்ஸ்..!

தமிழ், தெலுங்கு திரைப்படத்தில் தனக்கு என்ற ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஹம்ச நந்தினி அண்மையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் திணற வைத்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தற்போது சமூக ஊடகம் முழுவதுமே இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருவதோடு அழகாக போஸ் கொடுத்து கவர்ச்சியை எல்லை மீறி காட்டி இருப்பதாக ரசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

கடற்கரையில் ஹம்ச நந்தினி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சூரிய ஒளியில் பக்காவாக மேனி அழகை படம் பிடித்து காட்டி இருப்பதாக ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள். 

பிகினி உடையில் அவரால் கொடுத்திருக்கும் ஸ்டைலான போஸ்கள் சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்களின் மனதில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவரை கடற்கரை தேவதையாகவும் அழகின் கலவையாகவும் பார்க்கும் போதே சூடு ஏற்றி இருப்பதாகவும் வார்த்தை ஜாலங்களில் விளையாடி இருக்கிறார்கள். 

அத்தோடு இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகள் மற்றும் பதிவுகள் கிடைத்துள்ளது. இதை பார்த்து அவர் பரவசம் ஆகி இருப்பதோடு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று குஷியாக இருக்கிறார். 

2004 ஆம் ஆண்டு முதல் திரை உலகப் பயணத்தை ஆரம்பித்த இவர் தமிழில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த படம் வெளிவந்த பிறகு இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அதிகளவ ரசிகர்கள் உருவானதை அடுத்து போதிய அளவு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து கேமியோ ரோல்கள் மட்டும் ஐட்டம் பாடல்ளை ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ, இதை தொடர்ந்து 2013 மிர்ச்சி, 2014 இல் லெஜன்ட் 2015 பாஜிராவ் மஸ்தானி, 2017 ஜெயி ஜானகி நாயகா,காட்டம் ராயுடு போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். 

இதை அடுத்து தற்போது இவர்  புதிய திரைப்பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English: Actress Hamsa Nandini has been turning heads lately, especially after her breakout role in the hit Tamil film “Naan Ee” (or as some of us fondly call it, “Eega”). This talented star has always had a knack for captivating her audience, but it’s her recent stunning photos that have really set social media ablaze!

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *