Sunday , 2 February 2025

படப்பிடிப்பு தளத்தில் நிஜமாகவே அதை பண்ணுன.. சீரியல் நடிகை ஹரிப்பிரியா எமோஷனல் பேச்சு..!

சினிமாக்களுக்கு நிகராக இன்று சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்ற நிலையில் சீரியல் நடிகையான ஹரிப்பிரியா இசை படப்பிடிப்பு தளத்திற்கு நடந்த உருக்கமான விஷயம் குறித்து பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

பிரபல சீரியல் நடிகையான ஹரிப்பிரியா எதிர்நீச்சல் சீரியல் படப்பிடிப்பில் நடந்த உருக்கமான விஷயம் ஒன்றை அனைவரோடும் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். அப்படி அவர் பேசும் போது என்ன சொன்னார் என்பது பற்றி பார்க்கலாம். 

எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் மருத்துவமனையில் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னுடைய குழந்தைகளை நல்லா பார்த்துக்கோங்க என்று அக்காவிடம் கூற வேண்டும். 

அப்படி அது பற்றி நான் கூறும் போது உண்மையிலேயே நான் நிஜமாகவே அழுதுவிட்டேன். அந்த அளவுக்கு அந்த காட்சியும் தத்துரூபமாக வந்திருந்தது. 

இதை அடுத்து இந்த காட்சியை படமாக்கி முடிக்கப்பட்ட பின் இயக்குனர் வந்து அந்த காட்சி சூப்பராக வந்துள்ளதாக தன்னை பாராட்டிய விஷயம் குறித்து ஹரிப்ரியா ஓபன் ஆக கூறி இருக்கிறார். 

மேலும் அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியான முறையில் செய்ததை அடுத்து அவ்வளவு ஒன்றிப்போய் அவர் அந்த கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். 

ஒரு நடிகை என்பவர் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் தன்னுடைய உணர்வுகளை உள்வாங்கி அப்படியே வெளிப்படுத்தும் போதுதான் காட்சிகள் தத்துரூபமாக அமையும். 

அந்த வகையில் ஹரிப்பிரியாவும் தனது அற்புத நடிப்பை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியதை அடுத்து இயக்குனரின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். 

எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகளை பேசும் ஒரு மிகச்சிறந்த தொடராகவும் அந்தத் தொடரில் ஹரிப்பிரியாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளால் விரும்பப்பட்ட கதாபாத்திரங்களாகவும் இருந்தது. 

இவர் தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் மனதை வென்றதை அடுத்து இந்த சீரியலில் அவர் வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் பல இடங்களில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து ஹரிப்பிரியா அளித்த இந்த பேட்டி நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் இருந்தது. 

எனவே ஒவ்வொரு கேரக்டரையும் உள்வாங்கி அதன் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய சவாலான பணியை செய்கின்ற நடிகைகளின் சிறப்பான நடிப்பை துச்சமாக மதிப்பிட முடியாது. 

Summary in English: When it comes to emotional scenes in “Ethir Neechal,” Haripriya really knows how to tug at our heartstrings. There’s something about her performances that feels so genuine and relatable, making us connect with the characters on a deeper level. Whether it’s a moment of heartbreak, joy, or realization, she brings an authenticity that resonates with viewers.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *