Wednesday , 22 January 2025

“ஆத்தி எம்மா பெரிய மனசு..” வாத்தி பட ஹீரோயின் முன்னழகை பார்த்து ஃப்ளாட் ஆன ரசிகர்கள்..!

வாத்தி திரைப்படத்தின் நடிகர் தனுஷோடு இணைந்து நடித்த நடிகை சம்யுக்தா மேனன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

அடியாத்தி இது என்ன பீலு என்ற பாடல் வரிகளில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சம்யுக்தா மேனன் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து வருகிறார். 

“ஆத்தி எம்மா பெரிய மனசு..” வாத்தி பட ஹீரோயின்..

இந்நிலையில் இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. 

அந்த வகையில் இன்ஸ்டாவில் வெளி வந்திருக்கும் இவரது போட்டோசை பார்த்து ஓர் இணையவாசி நடிகை சம்யுக்தா மேனனின் முன்னழகை கவனித்து அதன் மேல் வரைந்து உள்ள ஓவியத்தை பற்றி ஒரு மிகப்பெரிய கதையை அளந்திருக்கிறார். 

இதன் மூலம் நடிகை சம்யுக்தா மேனன் எவ்வளவு பெரிய மனசுக்கு சொந்தக்காரி என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதாவது  சம்யுக்தா மேனன் அணிந்துள்ள சட்டையில் யானை இருப்பது போல இருப்பதோடு மட்டுமல்ல, யானையின் தலையில் ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டு இருப்பது போலவும், யானையின் முதுகில் வேட்டி அணிந்த நபர் ஒருவர் இருப்பது போலவும், அதில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு இருப்பது போலவும் தெரியும். 

நீங்களும் முடிந்தால் என்ற புகைப்படத்தை உற்றுப் பார்த்தால் அதில் தெரிகின்ற காட்சிகள் நான் சொன்னது போல உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

இந்நிலையில் இப்போது அந்த நபர் அந்தச் சிறுவனை துப்பாக்கியால் சுடக்கூடாது என்றால் அந்த சம்பவத்தை நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். 

நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள் அவரின் துப்பாக்கி கொண்டு அந்த சிறுவன் மீது பாயாமல் இருக்க பார்க்க வேண்டும் எனவே தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டதின் மூலம் அந்த நபரின் தாக்குதல் தடையாக ஒரு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டார். 

முன்னழகை பார்த்து ஃப்ளாட் ஆன ரசிகர்கள்..

அந்த வகையில் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற நடிகை சமந்தா மேனன் செய்த செயலை பாருங்கள் என்று சொல்லக்கூடிய வகையில் அவருக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்கள் என்று சமந்தா மேனனின் அந்த சட்டை கதையை சொல்லி அனைவரையும் ஈர்த்துவிட்டார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அடடடா இத கவனிச்சிட்டீங்களாப்பா நீங்களும் பாத்துட்டீங்களாப்பா என்று சொன்னதோடு பார்த்திபன், விவேக் போல வசனத்தை பேசி புலம்பி கதறி வருகிறார்கள். 

இதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: So, have you heard about the buzz surrounding actress Samyuktha Menon and that shirt? It all started when she rocked this super stylish tee during a recent event, and suddenly, the internet couldn’t get enough! Fans went wild over her effortlessly chic look, and social media exploded with posts about it.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.