தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இதை அடுத்து தற்போது படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்க கூடிய விஷயம் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ் பலவற்றில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது ஹிந்தி வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சீரியலில் இவர் மேலாடையை விடுத்து படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது.
இந்த விஷயம் வெளிவந்த உடனேயே சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு சமந்தாவின் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள். இது போன்ற காட்சிகளில் நடிப்பது அவரது இமேஜை பாதிக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனினும் வேறு சிலரோ அது சமந்தாவின் தனிப்பட்ட விருப்பம் என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் பெண் நடிகைகள் தங்கள் உடலை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்து சமூகம் இரட்டை நிலையைக் கொண்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இதில் கிளாமராக நடிப்பதும் அடக்க ஒடுக்கமாக இழுத்து போர்த்தி நடிப்பது நடிகையின் சுதந்திரமாக சொல்லப்பட்டு இருப்பதோடு அவரது நடவடிக்கைகளின் மூலம் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
எனவே அவர்களின் எதிர்பார்ப்பு தற்போது சமூக ஊடகங்களில் ஒரு நபரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த விஷயம் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் இந்த வெப் சீரியல்கள் திரைப்படங்களை விட அதிக அளவு தாராளமான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால் பெண்கள் தங்கள் உடலை கவர்ச்சியாக காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.
அத்தோடு எந்த ஒரு நடிகையும் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவர்களது தனிப்பட்ட விருப்பத்தோடு கவர்ச்சியை காட்டுகிறார்கள். சமூக ஊடகங்கள் ஒரு நபரின் வாழ்க்கையை இதன் மூலம் பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.
மேலும் சமந்தாவின் இந்த புதிய வெப் சீரியஸ் பெண்கள் மீதான இரட்டை நிலை தனிப்பட்ட விருப்பம் மற்றும் சமூக ஊடகங்கள் தாக்கம் போன்றவற்றை முக்கிய விஷயமாக பேசி பேசும் பொருளாகிவிட்டது.
Summary in English: Hey there, folks! Have you heard the buzz about Samantha’s new web series? It’s taking the Hindi streaming world by storm! This talented actress is stepping into a fresh role that’s sure to captivate audiences. Fans are super excited to see her showcase her incredible range and charm in this new project.