தென்னிந்திய திரை நடிகை திரிஷா தான் 40 வயதை கடந்த நிலையிலும் செகண்ட் இன்னிசையில் கலைக்கட்டி வரும் இவர் பற்றி மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்ன காரணம் என்பதை கூறி இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து முன்னணியில் இருக்கும் நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பலர் மத்தியிலும் உலா வருகிறது.
அந்த வகையில் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமே மது பழக்கம் தான் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் விஷயமானது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் திருமணம் ஆகாத நிலையில் இருக்கும்போது தனது தோழிகளோடு மது அருந்தி கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று நினைக்கக்கூடிய நடிகை திரிஷா திருமணம் செய்து கொண்டால் கணவன், குடும்பம் குழந்தைகள் என்று ஒரு வட்டத்தில் அனைத்தும் வந்துவிடும் என்பதால் தான் அதற்கு தயங்குகிறார் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.
இதனால்தான் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே திரிஷா அதை தவிர்த்து வருகிறார் என்று அவர் கூறிய விஷயம் தற்போது காற்று தீ போல பறவை வருகிறது.
ரங்கநாதனின் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை திரிஷா தனது தோழிகளுடன் மதுவருந்தி கும்மாளம் அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பயில்வான் என் கருத்து மேலும் வலுப்பெற்று இருப்பதோடு பயில்வான் ரங்கநாதன் திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி இருக்கக் கூடிய பேச்சானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையீடு செய்வது குற்றமான விஷயமாக சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதோடு சிலர் இந்த வீடியோ ஆதாரத்தை காட்டி பயில்வான் கருத்தில் உண்மை உள்ளது என்பதை நம்புகிறார்கள்.
இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த விதமான ஆதாரப்பூர்வமான விளக்கமும் தரப்படாத நிலையில் திரிஷா திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வேகமாக பரவி பேசும் பொருளாகி விட்டது.
எனவே இந்த விவகாரமானது மேலும் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Summary in English: Bailwan Ranganathan sheds light on this topic with a refreshing perspective. He emphasizes that Trisha values her independence and personal growth over societal expectations. In an age where everyone seems to be rushing towards marriage, she’s chosen to focus on her career and passions instead. This choice resonates with many who appreciate the importance of self-discovery before diving into lifelong commitments.