Wednesday , 22 January 2025

ரம்பா எல்லாம் ஒண்ணுமே இல்ல.. தொடை அழகை காட்டிய பிரியங்கா மோகன் நியூ இயர் கொண்டாட்டம்..!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகை கடை போட்டு காட்டி இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

நடிகை பிரியங்கா மோகன் தற்போது திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இவர் 1994 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். மேலும் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்தார். 

ரம்பா எல்லாம் ஒண்ணுமே இல்ல.. தொடை அழகை காட்டிய பிரியங்கா மோகன்..

அத்தோடு தெலுங்கு திரைப்படமான கேங் லீடர் திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு நானியுடன் இணைந்து நடித்த இவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது. 

இந்தப் படமானது இவருக்கு விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது.

அந்த வரிசையில் இவர் டாக்டர்,டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

இயல்பாகவே பன்முகச் திறமையைக் கொண்ட நடிகை என்பதால் இவர் நடிக்கும் கேரக்டர் ரோலை பக்காவாக செய்து பக்குவமாக மக்களின் மனதில் இடம் பிடிக்க இவர் தனது நடிப்பில் இயல்பான தன்மையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து விடுவார்.

வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் தன்னுடைய திறமையை ஒவ்வொரு படத்திலும் பக்குவமாக வெளிப்படுத்துவதை அடுத்து முன்னணி நடிகராக மாற வாய்ப்பு இருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள். 

நியூ இயர் கொண்டாட்டம்..

இதனைத் தொடர்ந்து அண்மைக்காலமாக கிளாமர் வேடங்களிலும் நடிக்க தயாராக இருக்கக்கூடிய விதத்தில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இணையதள பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது குட்டை பாவாடை அணிந்து கொண்டு தனது மிக தொடை அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் புகைப்படங்களை அதுவும் புத்தாண்டு சமயத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வரும் என்ற புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்த உடனேயே ரம்பாவெல்லாம் என்ன இந்த தொடை அழகை பார்க்கும் போது என்று சொல்லுவதோடு அவரின் அழகை கவிஞர்களாக மாறி வருணித்திருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் குவிந்து வருவதோடு ரசிகர்களின் கமாண்டுகளையும் பெற்று ஏக குஷியில் அவர் இருக்கிறார். 

Summary in English: Get ready, everyone! The Priyanka Mohan Show is set to kick off the New Year 2025 with a bang! If you’re a fan of engaging conversations, inspiring stories, and a few laughs along the way, you won’t want to miss it. Priyanka has always had a knack for bringing out the best in her guests, and this season promises to be no different.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.