Wednesday , 22 January 2025

கல்லூரியில் காதல்.. கல்லூரி முடிந்ததும் பிரியா பவானி சங்கர் பார்த்த வேலை.. கழுவி ஊத்திய ரசிகர்காஸ்..!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தன்னுடைய காதல் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களை அவரே பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக மாறிவரும் வேளையில் இவர் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கல்லூரி காலம் முதலே காதலித்து வருவதாகவும் என்னுடைய முதல் நண்பரும் கடைசி ஆண் நண்பரும் இவர்தான் என்று ராஜவேலு பற்றி சமீபத்தில் அறிவித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

கல்லூரியில் காதல்.. கல்லூரி முடிந்ததும் பிரியா பவானி சங்கர் பார்த்த வேலை..

பிரியா பவானி சங்கரை பொறுத்த வரை பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவை காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் விஷயங்கள் கசிந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய விதமாக நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதல் குறித்து தற்போது பொதுவெளியில் சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 

அந்த வகையில் இவர் கல்லூரியில் படிக்கும் போது அதாவது 18 வயதிலேயே காதலில் விழுந்து விட்டதாக சொல்லிய இவர் பேட்டி ஒன்றில் கல்லூரி படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் மேட்ரிமோனி வலைத்தளத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடியதாக சொல்லி இருக்கிறார். 

இதனை கவனித்த ரசிகர்கள் இந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டார்கள். இதற்கு காரணம் கல்லூரியில் படிக்கும் போதே ஒருவரை காதலித்ததாக கூறிய இவர் கல்லூரி முடிந்த பிறகு மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை எதற்காக தேடினார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

கழுவி ஊத்திய ரசிகர்காஸ்..

இதைத்தொடர்ந்து எப்படி இதை புரிந்து கொள்ளவில்லை என்று கடுமையான விமர்சனங்களை பிரியா பவானி சங்கரின் பற்றி செய்து வரும் ரசிகர்கள் இதற்கு உரிய பதில் இவரிடம் இருந்து கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

நீங்களும் அந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்து பார்த்தால் போதுமானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English: Priya Bhavani Shankar definitely knows how to keep us on our toes! Just when you thought you had her figured out, she goes and registers her profile on a matrimony site right after graduating college. I mean, come on—what’s the story there? It’s like she’s sending out mixed signals to everyone.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.