Wednesday , 22 January 2025

அட.. தொடையா இல்ல வாழைத்தண்டா..? இலக்கியா சீரியல் குடும்ப விளக்கு ஹீமா பிந்து அதிரடி கிளாமர்..!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ஹுமா பிந்து தற்போது insta பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் அதிரடி கிளாமர் குறித்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியா சீரியலில் குடும்ப குல விளக்காய் நடித்து வந்த நடிகை ஹீமா பிந்து இந்த சீரியலில் திடீர் என்று விலகி விட்டார். அப்படி அவர் விளக்குவதற்கு காரணம் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் சினிமாவில் நடிக்க தான் சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை காண பல ரசிகர்கள் இருந்தார்கள். 

சீரியலின் டைட்டில் கதாபாத்திரமான இலக்கியா என்ற கதாபாத்திரத்தில் ஹீமா பிந்து நடித்து வந்தார். அதே சீரியலில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் நந்தன் லோகநாதன் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகியதை அடுத்து அவரும் அந்த சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். இதற்கு பதிலாக அந்த சீரியலில் சாம்பவி அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அத்தோடு மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த மெட்ராஸ்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டு இருக்கிறார். 

இந்த திரைப்படத்தில் ஈகோவால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை மையக்கருவாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற வேளையில் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியலில் புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்து விளக்காக காட்சியளித்த இவர் instagram பக்கத்தில் தொடையழகை பளிச்சென்று காட்டக்கூடிய குட்டையான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்துவிட்டார். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள். 

Summary in English: Actress Hima Bindhu is absolutely taking Instagram by storm with her bold and breathtaking photos! It’s not just about her stunning looks—though let’s be real, she’s got those in spades—but it’s also about the confidence she radiates in every shot. Whether she’s rocking a glamorous outfit or flaunting a casual vibe, Hima knows how to own the moment.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.