Wednesday , 22 January 2025

“எப்படி உங்க கூட ரொமான்ஸ் பண்றதுன்னு தயங்குன.. “ ஜோதிகா செஞ்ச விஷயம்.. சீக்ரெட் உடைத்த விதார்த்..! 

நடிகர் விதார்த் தற்போது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காற்றின் மொழி திரைப்படத்தில் ஜோதிகாவோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து விரிவாக கூறியிருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

நடிகர் விதா மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காற்றின் மொழி திரைப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்க இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்திருந்தார். 

இதில் நடிகை ஜோதிகா விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தால் இவரோடு இணைந்து நடித்த ஜோதிகாவின் கணவர் பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் விதார்த் நடித்து இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

மேலும் இந்த படத்தில் இடம் பிடித்த டஸ்டி பொண்டாட்டி என்ற பாடலில் நடிகை ஜோதிகா விதார்த்தின் ரொமான்ஸ் காட்சிகள் பற்றி அதிக அளவு பத்திர வேண்டிய அவசியமே இல்லை. 

இந்நிலையில் பேட்டி ஒன்று பேசிய விதார்த் காற்றின் மொழி படத்தில்  ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்று சொன்ன உடனேயே எனக்குள் ஒரு தயக்கம் மற்றும் பயம் ஏற்பட்டது. 

இதற்கு காரணம் அவர் எப்படிப்பட்ட நடிகை அவரோடு நான் இணைந்து நடிக்கிறேனா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்திருந்தாலும் தயக்கம் எனக்குள் அப்படியே இருந்தது மேலும் அவர் ஒரு பெரிய இடத்து மருமகள் என்பது போன்ற எண்ணங்கள் எனக்குள் உலா வந்தது. 

அவர் சினிமா துறை பாரம்பரியம் இருக்கக்கூடிய குடும்பத்தில் இருந்து வந்திருப்பதோடு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் மனைவி அவருடன் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது என்ற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. 

அந்த வகையில் படத்தின் பூஜை நடக்கும் போது கூடி நான் ஒருவித பயத்திலும் தயக்கத்திலும் இருந்தேன் அப்போது ஜோதிகா என்னை பார்த்து விதாத் இங்க வாங்க என்று அழைத்து நட்போடு பழகினார். 

மேலும் என்னோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை எடுத்து எனக்கு இருந்த பயம் சற்று நீங்கியது இதுவரை ஜோதிகா எப்படி நடிப்பார் என்று இருந்த பயம் சற்று இருக்கத்தான் செய்தது ஒரு எளிமையான பெண் என அவரை கற்பனை செய்து வைத்துக் கொண்டேன். 

மேலும் எதார்த்தமாக பழகு குழுவினரோடு பழகிய இவர் அற்புதமான நடிகை என்பதோடு அனைவரோடும் இயல்பாக பழகி எதார்த்தமாகவும் பந்தா இல்லாமலும் இருந்தார் இதனை அடுத்து இதுவும் அவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்லலாம். 

எந்த வகையில் அவரோடு அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமயத்தில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அது எனக்கு அவர் மீது ஒரு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது என்று சொல்லி இருக்கிறார். 

Summary in English: Actor Vidhaarth recently shared some super exciting insights about his time working with the amazing Jothika on the film “Katrin Mozhi.” He couldn’t help but gush about her dedication and passion for acting, which really made a mark on him. According to Vidhaarth, Jothika brings this incredible energy to set that’s just infectious!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.