ஸ்ருதி படுலேபோகு instagram பக்கத்தில் வளர்ந்து வரக்கூடிய ஒருவராக திகழ்வதோடு இவர் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஆளுமை மிக்கவர் இவருக்கு பல பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
இவர் செல்வாக்கு மிக்கவராக மாறுவதற்கு அவரது பயணம் மற்றும் படைப்பாற்றல் அர்ப்பணிப்பு போன்றவை பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேஷன் பயணம் வாழ்க்கை முறை போன்றவற்றை நேர்த்தியான முறையில் பதிவிட்டு பலரையும் கவர்ந்து விடக்கூடிய தன்மை கொண்டவர்.
அது மட்டுமல்லாமல் இவரது இடுகைகளில் நகைச்சுவை மட்டுமல்லாமல் அழகியல் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதோடு தனக்கு என்று தனித்துவமான ஒரு பிராண்டை உருவாக்குகிறாரா என்று கேட்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.
சமீபத்தில் இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு வெளிநாட்டில் தனது சாகசங்களை ஆவணப்படுத்தி இருந்ததாலும் அவரது அன்றாட வாழ்க்கை பற்றி ஒரு பதிவை வழங்கி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
மேலும் இவரது உண்மையான பலம் அவரது பிராண்டை சுற்றி ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கக்கூடிய திறனில் உள்ளது என்று சொல்லலாம் தன்னை பின்தொடர்பவர்களை தீவிரமாக தொடர வைக்கக் கூடிய வகையில் அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்கக்கூடிய திறன் படைத்தவர்.
இவரது செல்வாக்கானது தற்போது இன்ஸ்டாகிராம் தாண்டி பரவி உள்ளதை அடுத்து இவர் பல்வேறு பிராண்டுகளோடு இணைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் வணிகர்களோடும் இணைந்து பணியாற்ற தன்னுடைய தலத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்.
இவரது நம்பகத்தன்மை உண்மையான தொடர்பு மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கு போன்றவை அந்த நிறுவனங்களின் வியாபாரத்தை அதிகரிக்க உதவக்கூடிய வகையில் உள்ளது.
நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் கிளுகிளுப்பாக இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு ரசிகர்களின் உணர்வில் சூட்டை கிளப்ப கூடிய வகையில் உள்ளதாகவும் சொல்லிவிட்டார்கள்.
அத்தோடு இதுக்கு மேல தாங்காதுடா வேண்டாம் என்று விரும்பி கேட்டிருக்கும் ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
Summary in English: Instagram influencer PALLEPOGU Sruthi has done it again! Her latest photos are making waves, and honestly, can you blame her fans for being wowed? With each post, she seems to raise the bar even higher. Whether she’s showcasing stunning outfits or capturing breathtaking scenery, there’s just something about her vibe that draws people in.