அழகுப் பதுமை என்றால் அது ஐஸ்வர்யா மேனன் என்ற சொல்லலாம். ஏற்கனவே கேரளத்து பெண் அழகு என்று முண்டாசுக் கவி பாடி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு ஆள் ஆசானுபாகுவாக கவர்ச்சி தேவதையாக திரையுலகில் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் அற்புத நடிகை ஆவார்.
இதில் ஓர் உண்மை ஒளிந்துள்ளது இவரது பூர்வீகம் கேரளா என்று நாம் நினைத்திருந்தாலும் இவர் என்னவோ தமிழ்நாட்டுப் பெண் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ரம்பா எல்லாம் ஓரம் போங்க..
ஈரோட்டில் பிறந்த இவர் சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்ததை அடுத்து 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.
இந்தத் திரைப்படத்தில் ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யவும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இதனை அடுத்து கிடைத்த படங்களில் பிஸியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய அழகினை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரகளை செய்வார்.
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புதிய புதிய உடைகளை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் இந்த கார்த்திகையிலும் குளிரிலும் சூட்டை ஏற்படுத்துவார்.
முழுசா தொடையை தூக்கி காட்டும் ஐஸ்வர்யா மேனன்..
அந்த வகையில் இவர் தற்போது பின்னழகை எடுப்பாக காட்டக்கூடிய போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அம்மணி.
மேலும் இதில் தொடையழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் தனது பளிங்கி போல் இருக்கும் தொடையை எடுப்பாக தெரியக்கூடிய வகையில் காட்டி இருக்கும் உடையை அணிந்து போஸ் தந்திருக்கிறார்.
இந்தத் தொடைகளை பார்த்து ரசிகர்கள் பலரும் பல்வேறு வகைகளில் இவரது மேனி அழகு குறித்து வர்ணித்து வருவதோடு அந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.
Summary in English: Ishwarya Menon has been turning heads lately with her latest stunning photos, and we can’t get enough! The talented actress, known for her vibrant personality and captivating performances, has taken to social media to share some seriously gorgeous snaps that showcase her style and grace. From elegant dresses that highlight her figure to casual chic looks that radiate effortless beauty, Aishwarya’s fashion game is on point.