Wednesday , 22 January 2025

ரம்பாவை ஓரம் கட்டும் அளவு தொடையழகு.. ஓவர் கவர்ச்சியில் லவ் டுடே இவானா..!

லவ் டுடே படத்தில் நடித்த இவானா இணையத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஓவர் கவர்ச்சி போட்டோஸ். 

இளம் நடிகையாக திகழும் நடிகை இவானா தமிழ் சினிமாவில் தன் திறமையால் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கு என்று ஓர் நிலையான பெயரை பெற்று விட்டார். 

அலீனா ஷாஜி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானதை அடுத்து தற்போது ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

ரம்பாவை ஓரம் கட்டும் அளவு தொடையழகு..

அந்த வகையில் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர்ஸ் என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருக்கிறார்.

அத்தோடு தமிழில் பாலா இயக்கத்தில் வெளி வந்த நாச்சியார் படத்தில் அறிமுகமான இவர் இந்த படத்தில் சிறுமியின் தாயாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

மேலும் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றிருக்கக் கூடிய இவானா தனக்கு என்று ஒரு ரசிகர் படையை பெற்றிருப்பவர். இவர் தேர்வு செய்யக்கூடிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ‌

எனவே தான் பல்வேறு கதாபாத்திரங்களை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் இவர் முன்னணி நடிகையாக முயற்சி செய்து வருகிறார். 

ஓவர் கவர்ச்சியில் லவ் டுடே இவானா..

இவரது அழகான தோற்றம் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் காந்தக் கண்களால் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுவார். 

இவர் பேட்டி ஒன்றில் தன் எதிர்காலத்தை பற்றி பேசும் போது பல்வேறு மொழி படங்களில் நடிக்க விரும்புவதாகவும் மேலும் தன்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்திக் கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவானாவின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பலர் கூறி வருவதோடு இனி வரும் படங்களில் இவரது நடிப்பு பக்காவாக இருக்கும் என்று சொல்லலாம். 

தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து தொடைகளை ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு லவ் டுடே இவானா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். 

Summary in English: Actress Ivana has taken the internet by storm with her captivating and alluring pictures, and honestly, who can blame us for being obsessed? Her social media feeds are a treasure trove of stunning visuals that showcase her incredible talent and undeniable charm. Whether she’s flaunting a glamorous outfit at an event or sharing candid moments from her daily life, Ivana knows how to keep her followers hooked.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.