நடிகர் விஜயின் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டுவது போல அவர்கள் கடைசி திரைப்படத்தின் பெயர் என்ன? தளபதி 69 @ ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏற்கனவே தளபதி 69 இன் தலைப்பு என்ன என்று பலரும் பல்வேறு வகைகளில் சொல்லி வரும் நிலையில் எந்த திரைப்படத்தின் பெயர் ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை அடுத்து வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.
இந்தப் படத்தை முடித்த கையோடு திரைப்படங்களில் இனி நடிக்காமல் அரசியலில் முழு நேரம் களம் இறங்க இருக்கும் விஜயின் இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்க்கு பின்னால் இடது கீழ் மூலையில் ஒருவர் தெரிகிறார். அந்த நபர் சாட்டை துறைமுருகன் போலவே இருப்பதாக சில ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இது உண்மையா? இல்லை வெறும் உருவ ஒற்றுமையா? என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஒற்றுமைக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது.
விஷுவல் எபெக்ட்ஸ் போஸ்டரை உருவாக்கும் போது விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் இந்த ஒற்றுமையை உருவாக்கி இருக்கலாம். உண்மையிலேயே சாட்டை துரைமுருகன் ஒரு திட்டமிட்ட செயலாக கூட இருக்கலாம்.எனவே படத்தில் சாட்டை துரைமுருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம்.
இப்படி கலவை ரீதியான விமர்சனங்களை இணையதள வாசிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரசிகர்களின் கற்பனைக்கு ஏற்ப சில சமயங்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ரசிகர்களை எல்லா இடங்களிலும் பார்க்க விரும்புவார்கள்.
இது ஒரு வகையான மாயை அதுதான். இந்த இடத்தில் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆத்தோடு இந்த ஒற்றுமை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து படத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சாட்டை துரைமுருகன் உண்மையில் படத்தில் நடித்திருந்தால் அது படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
இந்நிலையில் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் பெருத்த கழகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சாட்டை துரைமுருகன் இருப்பு உண்மையா? இல்லையா? என்பதை அறிய படம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை பொறுத்தவரை அண்மையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது எனவே படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்த பின்னரே இந்த கட்டுரையில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
Summary in English:The jana-nayagan-twist is one of those quirky concepts that has been making waves lately. Picture this: a blend of creativity and unexpected turns that keeps you on your toes! Whether it’s in storytelling, dance, or even in everyday life, the jana-nayagan-twist adds a fun spin to whatever you’re experiencing.