Wednesday , 22 January 2025

13 வயசுல என்ன தரணும்.. மகள் குறித்து சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.. அள்ளிய லைக்ஸ்..!

திரைப்படங்களில் புகழ்பெற்று விளங்கும் நடிகைகளை போல சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் இருக்கிறது அந்த வகையில் நடிகை ஜெயஸ்ரீ பேசியிருக்கும் விஷயம் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

சீரியல் நடிகையான ஜெய ஸ்ரீ பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர். சமீப காலமாக இவர் சீரியல்களில் நடிப்பதில்லை என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். 

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சக சீரியல் நடிகரான ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

13 வயசுல என்ன தரணும்.. மகள் குறித்து சீரியல் நடிகை ஜெயஸ்ரீ..

இந்நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவருடைய கணவர் ஈஸ்வர் சக நடிகை விஜே மகாலட்சுமியுடன் தவறான தொடர்பில் இருப்பதாக விஷயங்கள் கசிய அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகள் வெடித்து இணையங்களில் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான நிலையில் ஈஸ்வர் தன்னை ஆன்மீக வழியில் மாற்றிக் கொண்டார்.

 தற்போது மனைவி மகளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஈஸ்வர் தன்னுடைய தவறான முடிவுகளால் தனியாக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த நடிகை ஜெய ஸ்ரீ தன்னுடைய மகள் குறித்து தற்போது பேசியிருக்கிறார். 

இவருடைய இந்தப் பேச்சு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது அவர் கூறியது.அது என்னவென்றால் தனக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். அவள் இந்த வயதில் எப்படி இருக்க வேண்டுமோ? அப்படி இருந்தால் போதும். 

அவள் அந்த 13 வது வயதிலேயே பக்குவப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். மெச்சூரிட்டியான பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவள் 13 வயதில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் தான் அது ஆரோக்கியம். 

அள்ளிய லைக்ஸ்..

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் 10 வயது 15 ஆவது வயதிலேயே 20, 30 வயதிற்கு நிகரான அறிவைத் பெறுவது என்பது அவசியம் இல்லாத ஒன்று அதில் யாருக்கும் உடன்பாடும் இருக்காது. 

எனவே 13-வது வயதில் அவள் தன்னுடைய வாழ்க்கையை கொண்டாட வேண்டுமோ, அதை அந்த அளவு கொண்டாட வேண்டும். அவளை தொடர்பு கொள்வதற்கு ஏதாவது ஒரு போன் கொடுக்கப்பட்டால் போதும் எப்படி. 

ஆனால் அதில் எந்த ஒரு சமூக விடுதலை ஆட்களும் கிடையாது. whatsapp கூட கிடையாது. அவள் பள்ளியில் இருந்து வரக்கூடிய தகவல்களை மட்டும் தெரிந்து கொள்ள ஒரு டேப் உள்ளது.

அதில் மட்டும் தான் அவள் whatsapp-பை பயன்படுத்துவாள். பள்ளிக்கும் அவளுக்கும் உண்டான தகவல்களை பரிமாறிக் கொள்ள மட்டுமே இந்த whatsapp பயன்படுகிறது. மற்றபடி youtube, facebook, instagram என எந்த ஒரு சமூக வலைகளை பக்கங்களும் அவளுடைய போனில் இல்லை. 

எனக்கு மட்டுமே instagram கணக்கு இருக்கிறது. அதை நான் நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன் தவிர அவள் படிப்புக்கு தேவையான விஷயங்களை பார்த்துக் கொள்ளத்தான் அந்த டேப் பயன்படுகிறது. அவளுடைய போனை வாங்கி பார்த்தால் ஃபோன் செய்வதை தவிர வேற எந்த ஆப்பும் இருக்காது.

ஏனெனில் அவளுக்கு எந்த வயதில் அது தேவை கிடையாது. அவள் வயதில் தேவைக்கு ஏற்ப பார்ப்பதுதான் மிகவும் நல்லது. அவளுடைய பாதுகாப்புக்கு நான் தான் பொறுப்பு என பேசி இருக்கிறார். 

மேலும் இவருடைய இந்த பேச்சானது இளையதள பக்கங்களில் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. உண்மையில் அவரது பேச்சு ஒவ்வொரு பெற்றோருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய வகையில் உள்ளது என்றும் சொல்லலாம். 

Summary in English: In a recent chat, the talented serial actress Jayashree got real about her journey as a single mom and the tough choices she faces to keep her daughter safe. She opened up about how, for her, ensuring her child’s security is not just a priority—it’s everything. Jayashree shared some heartfelt moments that highlight the balance she strikes between her acting career and motherhood.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.