Wednesday , 22 January 2025

விஷாலின் நிலைமையைப் பார்த்தால் கண் கலங்க வைக்கும்.. பாலா தான் இதற்கு காரணமா? பகீர் தகவல்கள்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் விஷாலின் நிலைமைக்கு காரணம் யார் என்று மூத்த பத்திரிகையாளர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நடிகர் விஷாலின் வெள்ளந்தித்தனமான நடிப்பை பார்த்து அனைவரும் அவரை பாராட்டியதோடு அவர் நடித்த படங்கள் பலவும் ஹிட்டானது. இந்நிலையில் அண்மையில் இவர் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அடுத்து விஷாலின் உடல்நிலை குறித்து பல விஷயங்கள் பரவியது. 

அதில் கடந்து சில மாதங்களாகவே விஷாலின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே சென்றதாகவும் இதற்கு காரணம் யார் இவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று பேசினால் அது பெரிய விவாத பொருள் ஆகிவிடும். 

தற்போது விஷாலின் எந்த நிலைமைக்கு காரணம் டைரக்டர் பாலா அவன் இவன் படத்தில் மாறு கண் வேண்டும் அதற்காக ஒரு பக்கம் கண்ணை இழுத்து சிகிச்சை செய்தார்கள். 

இதற்கு மருத்துவ ரீதியாக பல பெயர்கள் சொல்லுகிறார்கள் விஷால் கண் அப்படி வச்சுக்கிட்டு அடித்தாரா என்று பலரும்  நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் அப்படி வைத்து நடக்கவில்லை மருத்துவ முறையில் அவர் கண்ணை அப்படி மாற்றி அமைத்து இருப்பார்கள். 

இதற்கு டப்பிங் பேப்பர் கையில் எடுத்தாலே விஷால் ஓட கண் தானாகவே மாறிவிடும் அப்படின்னு டைரக்டர் பாலா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். ஆனால் விஷாலுக்கு ஒரு கண்ணை மாற்றினால் தான் தீராத தலைவலி ஏற்படும். 

எனவே இந்த வழியை நீக்க விஷால் எடுத்துக்கொண்ட மருந்துகள் அவருக்கு பக்க விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நந்தா, ரமணா என்று நெருக்கமான நண்பர்கள் விஷாலில் இந்த நிலைமைக்கு இரண்டாவது காரணமாக இருக்கிறார்கள். 

நடிகர் சங்கத்தின் பதவியை பிடிக்க சரத்குமாரை தோற்றுடிக்க வேண்டும் என்ற விஷயத்தில் கடுமையான உழைப்பில் ஈடுபட்டார் விஷால் விஷால் சின்ன பையனா இருந்தப்பவே விஷாலின் அப்பா தயாரிப்பில் சரத்குமார் சில படங்களில் நடித்திருக்கிறார். 

அப்போதிருந்தே அப்பாவுக்கும் சரத்குமாருக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்தில் மிகவும் நொந்து போயிருக்கும் விஷால் நடிகர் சங்க தேர்தலை சரத்குமாரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார் ‌

அந்த சமயத்தில் இவருக்காக பக்கபலமாக ஒரு இளைஞர் கூட்டம் நின்றது அதே நேரத்தில் விஷாலிடம் வந்து சேர்ந்தவர்கள் நந்தாவும் ரமணாவும் இவர்கள் இரண்டு பேரும் விஷாலை சுத்தி ஒரு வேலையை போட்டு நெருங்கிய நண்பர்களை கூட நெருங்க விடாமல் வைத்து இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆசிரியர் பின் வரக்கூடிய பிரச்சனைகளை சரியாக டீல் செய்ய முடியாமல் திணறிய விஷால் இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் யாரும் சங்கம் பக்கம் போகாமல் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக கோர்ட்டுக்கு கொண்டு சென்றார்கள். 

இப்படி அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் விஷால் படத்துக்கு யாரும் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை இதைத் தொடர்ந்து பல சிக்கல்களை அவர் தானாக தேடிக்கொண்டார்.

 எல்லாவற்றிற்கும் காரணம் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இதில் தினம் தினம் கட்டப்பஞ்சாயத்து நடந்த சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சல் டென்ஷன் அவருடைய உடல் நிலையை பாதித்துள்ளது.

இந்த இடத்தில் இயக்குனர் மிஸ்கினையும் நாம் சொல்ல வேண்டும் அவர் துப்பறிவாளன் ரெண்டு படத்தில் ஏற்பட்ட சண்டை நஷ்டம் அதுவும் விஷாலுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்லலாம். 

மிஸ்கின் விஷால் இரண்டு பேரும் பகிரங்கமாக மாறி மாறி கட்டி கொள்கிறார்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியாமல் விஷால் கையெடுத்த விஷயங்கள் எந்த நிலைமைக்கு இவரை மாற்றி உள்ளது. 

இதைத் தொடர்ந்து இவரது உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு எப்படி கம்பீரமாக இருந்த நடிகர் இப்படி ஆயிட்டாரே என்று பலரும் வருத்தத்தோடு இருப்பதோடு மூத்த பத்திரிகையாளர் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். 

Summary in English: In a recent chat that had everyone buzzing, a senior journalist shared some pretty eye-opening insights about actor Vishal and his ongoing health struggles. According to him, it seems like director Bala might be the one to blame for all the stress. The journalist pointed out that Bala’s intense work style and the pressure that comes with their collaborations have really taken a toll on Vishal’s well-being.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.