Sunday , 2 February 2025

ஆத்தாடி.. எத்தா தண்டி ஆயிட்டாங்க.. டைட்டான உடை.. குண்டாகி இருக்கும் ஜூலி கிளுகிளு போஸ்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெரினாவில் வீரத் தமிழச்சியாய் பலர் கவனத்தையும் ஈர்த்த மரியானா ஜூலி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் வெளிவந்து அதில் குண்டாகி இருக்கக்கூடிய நிலையை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மெரினா கடற்கரையில் வீர தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மரியானா ஜூலி அந்தப் போராட்டத்திற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து ரசிகர்களின் எதிர்மறை விமர்சனத்தை பெற்ற ஜூலி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து இருந்தார். 

அவரின் எண்ணத்திற்கு ஏற்ப சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அந்த திரைப்படங்களில் நடித்த இவர் instagram பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார். 

அந்த வகையில் இவர் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் இருக்கக்கூடிய வகையில் இருக்கும் ஆடைகளை அணிந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருவதோடு இவர் உடல் சற்று பருந்து விட்டதாக கருத்துக்களை பலரும் சொல்லி வருகிறார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கலவை ரீதியான விமர்சனங்களை தந்து இவரது அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள். 

இதில் இவர் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் கட்டழகு மேனியின் அழகை கடை போட்டு காட்டி விட்டதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் சில புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் ஜூலியை அழகு தேவதை கவர்ச்சி தேவதை என்பது போன்ற கமெண்டுகள் சொல்லி கொண்டாடுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள். 

சில ரசிகர்கள் இந்த அளவு கவர்ச்சியை காட்ட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு எதிர்மறையாக சில கருத்துக்களையும் சொல்லி வருவதால் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: When it comes to standout moments in reality TV, Bigg Boss never fails to deliver, and this season is no exception! One of the most talked-about highlights has been Julie rocking that stunning red suit. Seriously, can we talk about how fierce she looked? The vibrant color and tailored fit made her a total showstopper in the house.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *