Wednesday , 22 January 2025
Kajal Aggarwal

“தன் தாய்ப்பாலை டிரைவரின் கொடுத்து..” காஜல் அகர்வால் செய்த சம்பவம்..!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி கொண்டு குழந்தை பிறந்த பிறகும் சில திரைப்படங்களில் ஒப்பந்தமானது பற்றி தன்னுடைய தாய்ப்பாலை என்ன செய்வேன் என்று கூறியது. 

தமிழ், தெலுங்கு என இரண்டு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பரும் காதலருமான கௌதம் கிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

Kajal Aggarwal and son

இவர் திருமணம் முடித்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வந்திருக்கிறார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி விடுவார் என்று பலரும் கிசுகிசுத்தனர். 

“தன் தாய்ப்பாலை டிரைவரின் கொடுத்து..”

ஆனால் அந்த கிசுகிசுக்களை பொய்யாக்க கூடிய வகையில் திருமணத்திற்கு முன்பு எப்படி வேகத்தோடு நடிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தாரோ அப்படியே திரைப்படங்களில் நடிப்பதில் வேகத்தை காட்டினார். 

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி எடை போட்டு விட்டதை அடுத்து உடல் எடையை பக்காவாக குறைத்து பழையபடி தோற்றத்தில் தேவதையாய் காட்சியளித்தார்.

Kajal Aggarwal

எனினும் குழந்தை பிறந்த பிறகு அதிகளவு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இருக்கக் கூடிய இவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

அதை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் தவித்து வந்த காஜல் அகர்வால் திருப்பதியில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் பயணம் செய்து தூரத்தில் ஒரு சிறு கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. 

இதைத்தொடர்ந்து  அந்த கிராமத்திற்கு குழந்தையோடு செல்ல நிலையில் குழந்தையை திருப்பதி வரை அழைத்து வந்து தன்னுடைய பெற்றோரோடு தங்க வைத்துவிட்டு ஷூட்டிங்கிற்காக அந்த கிராமப் பகுதிக்கு சென்று விட்டார். 

காஜல் அகர்வால் செய்த சம்பவம்..

அப்படி செல்லும் வழியில் இரண்டு மணி நேர பயண தூரத்தில் ஒரு இடத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடைய தாய்ப்பாலை எடுத்து கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு அங்கும் தன்னுடைய தாய்ப்பாலை எடுத்து வேறொரு டிரைவரிடம் கொடுத்து தன்னுடைய குழந்தைக்கு அனுப்பி இருக்கிறார். 

இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தன்னுடைய குழந்தைக்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடியே தாய்ப்பாலை அனுப்பி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். 

Kajal Aggarwal family

இது குறித்து அண்மை பேட்டியில் பேசிய அவர் நான் என்னதான் பிசியாக இருந்தாலும் என்னுடைய குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்த செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக பேசி இருக்கிறார். 

இன்றைய தலைமுறை பெண்கள் அழகு கெட்டுவிடும் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து வருகிறார்கள்.

 அப்படி இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு நடிகை தன் அழகைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் செய்த இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Summary in English : In a heartwarming display of dedication, actress Kajal Aggarwal is making headlines for her sweet gesture of sending milk through her driver! It’s not every day you see a superstar balancing the demands of work and motherhood with such grace. While she’s busy juggling her commitments on set, Kajal has found a way to ensure that her little one gets the best nutrition.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.