Wednesday , 22 January 2025

அடக்கொடுமையே..! குஷ்புவின் மகளை வர்ணித்த நடன இயக்குனர்..! தூக்கிப்போட்டு சாத்தும் நெட்டிசன்ஸ்..!

நடன இயக்குனர் கலா மாஸ்டர் குஷ்புவை பேட்டி எடுத்தபோது நடந்த உரையாடலும் அதைத் தொடர்ந்து கலா மாஸ்டர் மீது ரசிகர்கள் வைத்த விமர்சனங்களும் இணையத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் படிக்கலாம். 

நடிகை குஷ்புவிடம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பிய நிலையில் குஷ்புவின் மகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. 

இதில் குறிப்பாக அவரது திருமணம் எப்போது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டதை அடுத்து இப்போதுதான் அவளுக்கு 24 வயதாகிறது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிக்கட்டும். பிறகு திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று குஷ்பு கூறினார். 

மேலும் அவளுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதால் அதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பதிலையும் முன் வைத்தார். அப்போது கலா மாஸ்டர் ஆகா கண்டிப்பா வரட்டும் அழகு தேவதை ஆச்சே மூத்த மகள் என்று கூறி இருக்கிறார். 

அத்தோடு குஷ்புவின் சொந்த தயாரிப்பில் உங்கள் மகளை அறிமுகப்படுத்துகிறீர்களா என்ற கேள்வியை கேட்டதற்கு இல்லை என்று பட்டென பதிலளித்திருக்கிறார் குஷ்பூ. இதன் மூலம் வெளி தயாரிப்பு நிறுவனம் தான் அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. 

இதைத் தொடர்ந்து கலா மாஸ்டரின் கருத்துக்களுக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். உங்கள் முன்னாடி யார் இருந்தாலும் அழகு தேவதையா? தெரிவாங்களா? என்ற கேள்வியை முன்வைத்து கலாய்த்திருக்கிறார்கள். 

மேலும் கலா மாஸ்டர் வேண்டுமென்றே குஷ்புவின் மகளை புகழ்ந்து பேசியதாகவும், இது தேவையற்ற ஒன்று என்று ரசிகர்கள் கருதுவதாக இணையங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. 

இதற்குக் காரணம் கலா மாஸ்டர் தேவையற்ற புகழ்ச்சியை முன் வைத்திருப்பதோடு அழகு தேவதை என்று குறிப்பிட்டது சிலருக்கு மிகைப்படுத்தி சொன்னது போல உள்ளது. மேலும் மற்றவர்களை குறைவாக மதிப்பிடுவது போல இது உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

ஏற்கனவே கலா மாஸ்டர் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வரக்கூடிய சமயத்தில் இந்த விமர்சனங்களும் இதற்கு உறுதுணையாக மாறிவிட்டது. ரசிகர்களின் இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாய் உள்ளது. 

எனவே இந்த கருத்துக்கள் கலா மாஸ்டர் வேண்டுமென்றே சொன்னாரா அல்லது இயல்பாக வெளிப்பட்டதா? என்பது விவாத பொருளாகி கலா மாஸ்டர் மற்றும் குஷ்பூ இடையே நடந்த இந்த பேட்டி விவகாரமானது பொதுவெளியில் பேசும் பொருளாய் மாறிவிட்டது. 

இது குறித்து எதிர்மறையான கருத்துக்களை ரசிகர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருவதை அடுத்து இணையத்தில் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். 

Summary in English: The Kala Master Kushboo daughter controversy has been making waves lately, and it’s hard to ignore. So, what exactly is going on? It all started when some social media posts stirred up a storm about the relationship between Kala Master and his daughter, Kushboo. People have been buzzing with opinions—some supportive and others quite critical.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.