Wednesday , 22 January 2025

“இன்னும் வயசு இருக்கு.. கீழே பாருங்க..” இதையும் பாருங்க.. எதிர்நீச்சல் கனிகா பேச்சு..!

பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆன நடிகை கனிகா தற்போது ஓபன் டாக் ஆக பேசிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் தற்போது நடித்த கலக்கி வரும் நடிகை கனிகா எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்தார். 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கனிகா தனக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் என்னை எதிர்நீச்சல் ஈஸ்வரியாகவே பார்க்கிறார்கள். 

“இன்னும் வயசு இருக்கு.. கீழே பாருங்க..” இதையும் பாருங்க..

அவர்களிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் என்னை அப்படி பார்க்காதீர்கள். என்னுடைய வாழ்க்கை என்ற புத்தகத்தில் நடிப்பு என்பது பக்கம் போல், இதில் எதிர்நீச்சல் சீரியல் ஒரு சிறு பகுதி தான் என்று கூறி இருக்கிறார். 

மேலும் அதையும் தாண்டி தனக்கு என்று பல்வேறு கோணங்கள் உள்ளது. அதில் இன்னும் வயசு இருக்கிறது.இதில் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேன்.

என்னுடைய முழுமையான வாழ்க்கை என்பது வேறு இதை என்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரதிபலிக்கிறேன். எனவே என்னை எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மட்டும் பார்க்காதீர்கள். 

எதிர்நீச்சல் கனிகா பேச்சு..

என்னுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைய பக்கங்கள் இருக்கிறது. அதை நிறைய அத்தியாயங்கள் இருக்கிறது. அதையும் பாருங்கள் நான் ஒரு புத்தகத்தை வெளியிட்டு கீழே சென்று பார்த்தால் கொச்சை கொச்சையாக கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். 

இப்போது நான் இந்த பேட்டியில் பேசுகிறேன். இந்த பேட்டியை முடித்த பிறகு கீழே பாருங்கள் உங்களுக்கு புரியும் என தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி நடிகை கனிகா பதிவு செய்திருக்கும் பதிவானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகியுள்ளது. 

Summary in English: Actress Kaniha recently shared her thoughts on the not-so-glamorous side of fame, and let me tell you, it’s a real eye-opener! Like so many public figures, she’s faced her fair share of negative comments on social media. It’s tough out there! One minute you’re basking in the spotlight, and the next, you’re reading some harsh words from online critics that can really sting.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.