Sunday , 2 February 2025

வெறும் நம்பர் தான் வயசு.. இளம் நடிகைகளை ஓரம் கட்டிய கவர்ச்சியில் நடிகை கஸ்தூரி..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி சமூக வலைத்தள பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டிங் ஆன லிஸ்டில் இடம் பிடித்துள்ளது அது பற்றி பார்க்கலாம். 

சரச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக தற்போது மாறி இருக்கும் நடிகை கஸ்தூரி டைட்டான பேண்ட் செட் அணிந்து கொண்டு ஸ்டைலான போஸில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு அதிகளவு லைக்குகளையும் பெற்று விட்டது. 

இதைத் தொடர்ந்து தன்னை ஒரு சமூக ஆர்வலராக வெளிப்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது ஊடகங்களில் குரல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஃபேஷன் தேர்வுகளைப் பற்றி வெளிப்படையான பகிர்வுகளை பகிர்ந்து கொண்டிருப்பதோடு முதல் முதலாக ஸ்டெயிலான தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உடையினை அணிந்திருக்கிறார். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து பிரபலமானதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளினியாகவும் அரசியல் விமர்சகராகவும் இருக்கிறார். 

அப்போது கடற்கரை மணலில் நின்றபடி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு இன்னும் அதே சுறுசுறுப்போடு இவர் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது பிட்னஸ் வெளிப்படையாக தெரிவதோடு மட்டுமல்லாமல் கேஷுவலான தோற்றத்தில் அனைவரையும் தன் பக்கம் இருக்கக்கூடிய வகையில் அவரது தோற்றம் உள்ளது என்று சொல்லலாம். 

இதை அடுத்து இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருப்பதோடு கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்றுள்ளதை அடித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்சனில் தெரிவிக்கலாம். 

நடிகை கஸ்தூரியின் இந்த புகைப்படங்கள் எந்த வயதிலும் ஸ்டைலாக இருக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டக் கூடிய வகையில் இருப்பதோடு பிட்னஸை பேணுவதின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக சொல்லி விட்டார்கள். 

Summary In English: Have you seen the latest viral snaps of Kasthuri rocking those blue jeans? They’ve taken social media by storm! It’s not just about the outfit; it’s how she effortlessly blends style with comfort. The way she pairs those jeans with cute tops and accessories is giving us all the fashion inspo we need for our own wardrobes.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *