90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல் நடிகை கவிதா சோலைராஜ் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது மகளோடு இணைந்து எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம்.
இன்றும் இளமையோடு காட்சி அளிக்கும் கவிதா சமீபத்தில் தனது மகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் காற்று தீ போல பரவி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கவிதா சோலைராஜா தனது மகளோடு எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்ததை அடுத்து பிள்ளை வளர்த்தையோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்ற பழமொழிக்கு சான்றாக மாறிவிட்டது.
மேலும் இந்த புகைப்படத்தில் அவரது மகள் அம்மாவை விட உயரமாக வளர்ந்து காட்சியளிக்கிறார். இருவரும் மிகவும் அழகாகவும் நெருக்கமாகவும் நின்றிருக்கும் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம கவிதாவின் மகளா அம்மாவை விட ஒசரமா இருக்காங்களே உடனே சுத்திப் போடச் சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் கண் திருஷ்டி படாமல் இருக்க சுத்தி போட வேண்டும் என்று சொல்லி இருக்கக் கூடிய பல ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து விட்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இருவரும் ஒரு போல் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்களில் சிலர் கவிதாவின் இளமையான தோற்றத்தையும் அவரோடு மகளின் அழகையும் ஒப்பிட்டுப் பேசி இருவரையும் ஒரே பிரேமில் பார்ப்பது மகிழ்ச்சி அளித்ததாக சொல்லிவிட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் கவிதா சோலைராஜா குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட பயணத்தை ஆரம்பித்தார். இதை அடுத்து மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.
ஆனந்தம் சீரியலில் இவரது நடிப்பு இவருக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு அந்த சீரியலில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இன்றும் பேசும் பொருளாக உள்ளது.
இதை அடுத்து கவிதா சோலைராஜ் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படம் காட்டு தீயாய் பரவி வருவதோடு இவர் சில டிக் டாக் வீடியோக்களையும் செய்து ரசிகர்களை கவர்ந்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.
ரசிகர்கள் பலர் அவரது குடும்பம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமோடு இருப்பதாலும் குடும்ப பாங்கான தோற்றத்தை இன்னும் மறக்காமல் அந்த பாணியில் இருக்கும் புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் இருக்கிறார்கள்.
அவர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் இந்த புகைப்படங்கள் அதிகளவு லைக்குகளை பெற்று இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாகிவிட்டது.
Summary in English: where I will adyamKavitha Solai Raja has been making waves on social media, and it’s easy to see why! Her daughter’s photos are absolutely adorable and have captured the hearts of many. Whether she’s playing in the park or enjoying a family outing, each snapshot radiates joy and innocence.