Wednesday , 22 January 2025

என்னடா பண்ணி இருக்கீங்க.. தேன் நிலவு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நிலை.. வைரல் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கக் கூடிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய திரைப்படத்தில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து அசத்தியவர். 

கிழங்கில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து தேசிய விருது பெற்ற இவர் தமிழில் விஜய் ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் கோவாவில் தடபுடலாக இரண்டு மத முறைப்படி நடந்து முடிந்தது. 

இதை அடுத்து தன்னுடைய திருமண நிகழ்வில் பிஸியாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கேமராவை கட் செய்து பார்த்தால் அடுத்த அவர் நடித்த முதல் பாலிவுட் படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு கணவருடன் தேனிலவு சென்று கொண்டாடுவார் என்று பார்த்தால் இப்படி பட பிரமோஷனல் கலந்து கொண்டு அசைந்து இருக்கிறாரே என்று ஷாக்காகிவிட்டார்கள்.

திருமணத்திற்கு பிறகும் கொஞ்சமும் ஓய்வில்லாமல் பம்பரமாய் சுழன்று வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தேன்நிலவை காட்டிலும் பட ப்ரமோஷன் முக்கியமாக தெரிந்து இருக்கிறதா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லத்தை என்று அவருடைய ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். 

மேலும் ஓய்வே இல்லாத காரணத்தால் மேக்கப் போடும்போது கண்ணை என்று தூங்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாக பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இதை பார்த்து வரும் ரசிகர்கள் ஹனிமூன் போற நேரத்துல இப்படி பிடித்துக் கொண்டு வந்து பட பிரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்குறாங்களேடா செல்லத்துக்கு தூங்குறதுக்கு குடி நேரம் இல்ல போல என்று உருகி உருகி பேசி வருகிறார்கள். 

Summary in English: Keerthy Suresh has totally taken the internet by storm with her latest viral video, and honestly, it’s a must-see! In this mind-blowing clip, she’s doing her makeup while literally sleeping. Yes, you heard that right—this talented actress managed to pull off a full glam look without even waking up!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.