கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ராசி இல்லாத நடிகை என்ற முத்திரையை முழுமையாக பூர்த்தி செய்திருக்க கூடிய விதத்தில் தற்போது பேபி ஜான் படமும் ஊற்றிக் கொண்டது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து அசத்தியவர். தமிழைப் பொறுத்தவரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இதனை அடுத்து இவர் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த போது தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்யாகவே வாழ்ந்து தேசிய விருது பெற்றார்.
ஹனிமூன் கூட போகல.. ஐயோ பாவம் ..
இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் இதுவரை இரண்டு முறை முயற்சித்து பாலிவுட்டில் அறிமுகமாக சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தார்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளிவந்த லிட்டில் ஜான் என்ற திரைப்படத்தில் வரும் தவனோடு இணைந்து நடித்திருந்தார்.
மேலும் தான் நீண்ட நாளாக காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் கூடி போகாத நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்கு முன்பே பிரமோஷன் பணியில் ஈடுபட்டார்.
எனினும் என்ன யூஸ் இவர் எதிர்பார்த்த அளவு மிகப்பெரிய வெற்றியை இந்த படம் தரவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது உண்மைதான்.
அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தாவும் இதுபோலத்தான் ஊற்றிக் கொண்டது. இதனை அடுத்து இந்த படமாவது இவருக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பேபி ஜான் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.
கீர்த்தி சுரேஷுக்கு இப்படியா? நடக்கணும்..
இதைத் தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷுக்கு ராசி இல்லை என்ற முத்திரை இப்போது பலர் மத்தியிலும் பேசப்படுவதோடு இவரது தொடர் தோல்வி அவருக்கு தற்போது ஏழாம் பொருத்தமாக அமைந்துவிட்டது என்று கமாண்ட் அடித்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த உங்களது அபிப்ராயங்களையும் கமெண்ட் செக்ஷனில் நீங்கள் தெரிவிக்கலாம்.
Summary in English: Recently, netizens have been having a field day trolling Keerthy Suresh after the box office flop of the “Theri” remake, “Baby John.” It seems like some fans are convinced that she’s just unlucky when it comes to Bollywood projects. While it’s easy to throw around blame in the world of cinema, let’s not forget that box office success can be a tricky beast.