Wednesday , 22 January 2025
keerthy side pose

குட்டி ப்ரா.. பாலிவுட் போனதும் சகட்டுமேனி கிளாமர்.. எகிரி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்‌.!

பாலிவுட்ல நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh) அங்கு அதிக கிளாமர் காட்டி நடிக்க தயார் ஆகிவிட்டாரா? 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் வலம் வந்த இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாள நடிகை மேனகாவின் மகள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.

குட்டி ப்ரா.. பாலிவுட் போனதும் சகட்டுமேனி கிளாமர்..

தெலுங்கு திரைப்படமான மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து தேசிய விருதை வென்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டவில்லை.

எனினும் சில தெலுங்கு படங்களில் படுக்கையறை காட்சிகள் லிப்லாக் முத்த காட்சிகளில் நடித்திருக்க கூடிய இவரை பார்த்து தமிழில் மட்டும் எதற்கு கிளாமருக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 

keerthy in saree

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்திருப்பதை அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் காட்டாத கவர்ச்சியை பாலிவுட்டில் காட்டத் துவங்கி விட்டார்.

எகிரி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்‌..

பாலிவுட்டின் மீது அதிக அளவு பார்வையை செலுத்தி இருக்கக்கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் தாறுமாறான கிளாமரில் எகிறி அடிக்கிறார் என்று சொல்லக் கூடிய வகையில் தனது மேனி அழகை பக்குவமாக காட்ட முடிவு செய்துவிட்டார். 

இதை அடுத்து விவரம் அறிந்த வட்டாரங்கள் இவர் இனி அதிக அளவு கிளாமர் காட்டி பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்வார் என்று கூறுகிறார்கள். 

அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஜாக்கெட் ஏதும் அணியாமல் வெறும் ப்ரா அணிந்து கொண்டு ஊதா புடவையில் அனைவரையும் கிரங்கடிக்க வைத்து விட்டார். 

இந்த புகைப்படங்களில் சில இணையங்களில் வெளி வந்து இணையத்தை இயங்கவிடாமல் செய்ததோடு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன போது குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்த கீர்த்தியா இது என அனைவரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். 

keerthy in glmour

மேலும் புடவையில் எந்த அளவு கவர்ச்சியை காட்ட முடியும் என தெனந்திய மொழி படங்களில் நடித்து வரும் இவர் தங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு பெயர் உள்ளதால் அதைக் கெடுத்துக் கொள்ளும்படி நடிக்க மாட்டேன் என்று வசனம் பேசியவர். 

இதை அடுத்து தனது முழு கிளாமரை காட்டி ரசிகர்களை வசப்படுத்த முடிவு செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ராணியாகவே மாறி உள்ள நிலையில் தொடர்ந்து பாலிவுட் படங்களில் இப்படித்தான் நடிப்பார் என்ற கேள்வியை கேட்க வைத்திருக்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க உள்ளாடையோடு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் வீடியோக்களாய் இணையத்தில் பரவி வருவதை அடுத்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து விட்டார்கள்.

Summary in English : Keerthy Suresh has done it again! This talented actress has once more captured the spotlight, and honestly, we can’t get enough of it. At a recent high-profile event, she turned heads with her stunning glamour show that took the internet by storm.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.