Wednesday , 22 January 2025

அட.. இது கீர்த்தி சுரேஷா? செம குத்து..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தில் கூடுதல் கவர்ச்சியில் நடித்திருக்கக்கூடிய டீசர் வெளி வந்து அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளது. 

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதனை அடுத்து ஹீரோயினியாக தென் இந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

தேசிய விருது பெற்ற நடிகையான இவர் தற்போது பாலிவுட் படமான பேபி ஜான் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

அட.. இது கீர்த்தி சுரேஷா? செம குத்து..

இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளி வந்து அந்த பாடலின் டீசர் வெளி வந்துள்ளது. இந்தப் படத்தில் அந்த குறிப்பிட்ட பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டியான ஆடைகளை அணிந்து குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம் பிடித்துள்ளது. 

அட.. தமிழில் எடுத்துப் போட்டு நடித்த நடிகையா? இவர் என்று கேட்கக் கூடிய வகையில் தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி கிளாமர் ஆட்டம் போட்டு இருக்கிறார். 

அதிலும் வெறும் பிரா மற்றும் அணிந்து கொண்டு தொடை வரை கிழிந்த பாவாடையை உடுத்தி முழு தொடை அழகும் ஜூம் செய்யாமல் தெரிவதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லியிருக்கிறார்கள். 

ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய வகையில் ஒவ்வொரு அசைவுகளும் நடனத்தில் வெளியிட்டு இருப்பதால் சூட்டை கிளப்பி இருக்கக்கூடிய வகையில் நடனம் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் குத்துன்னா இது தான் சரியான குத்து என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். 

பாலிவுட்டுக்கு மட்டும் கூடுதல் கவர்ச்சியை காட்டி தென்னிந்திய ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்ற ஏக்கம் ரசிகர்களின் மத்தியில் பரவலாக காணப்படுவதால் அவரது ஏக்கத்தை தீர்த்து வைக்கக்கூடிய படங்கள் இனியாவது நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary in English: In an electrifying display of talent and chemistry, Keerthy Suresh recently shook her leg alongside Varun Dhawan in the much-anticipated movie “Baby John.” Fans were buzzing with excitement as the two stars lit up the screen with their captivating dance moves and undeniable charm. The energy between them was palpable, making every frame a treat for viewers.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.