தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் செய்தித்தாள் போன்ற வடிவத்தில் ஆடை அணிந்து வந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷ் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பதோடு திருமணத்திற்கு பிறகு அதிக அளவு கவர்ச்சியை காட்டுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் கீர்த்தி சுரேஷ் புதிய தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அவரது புகைப்படங்கள் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருப்பதோடு அவரது அழகை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாத அளவு இப்படி கிளாமர் குயின்னாக மாறிவிட்டதோடு ஓவர் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுகிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காத கீர்த்தி சுரேஷ் தனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் இந்த திடீர் மாற்றம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு புதிய பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்யத்தான் இப்படி செய்கிறாரோ என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த இருக்கக்கூடிய இவர் பல வெற்றி படங்களை தந்திருப்பதோடு தேசிய விருதை பெற்ற நடிகையாகவும் திகழ்கிறார்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு வித்தியாசமான கெட்டப்பில் அவரது அழகு எப்படி இருக்கிறது என்பதை ஓபன் ஆக சொல்லி வருகிறார்கள்.
Summary in English: Have you seen those viral photos of Keerthy Suresh rocking that newspaper-like dress? It’s all over social media, and honestly, we can’t get enough of it! The outfit is not just a fashion statement; it’s a bold move that showcases her unique style and creativity.