Wednesday , 22 January 2025

என்னய்யா சொல்றீங்க 1000 கோடியா? ப்பா.. கீர்த்தி சுரேஷ் திருமணம்.. சீக்ரட்டை உடைத்த பிரபலம்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் அண்மையில் முடித்ததை அடுத்து அவருக்கு ஆயிரம் கோடி அளவு சொத்துக்கள் இருக்கும் என்று பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா பேசி இருக்கும் விபரங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். 

இதை அடுத்து தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை12.12.2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

என்னய்யா சொல்றீங்க 1000 கோடியா? ப்பா..

இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா என பல துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள் ஆண்டனி தட்டில் கிறிஸ்தவராக இருந்தாலும் ஹிந்து முறைப்படி கீர்த்தி சுரேஷுக்கு தாலி கட்டினார். 

இதனை அடுத்து தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் நட்சத்திர தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இவர்கள் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா சில ரகசியங்களை ஓப்பனாக உடைத்திருக்கிறார். 

அதில் அவர் சொல்லும்போது தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் சமீபத்தில் பாலிவுட் சினிமாவிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க அடி எடுத்து வைத்திருக்கிறார். 

மேலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் காண பேபி ஜான் படத்தில் ஹீரோயினியாக நடித்து வரக்கூடிய இவர் இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு எந்த அளவு தன்னுடைய அழகை கிளாமராக காட்ட முடியுமோ அந்த அளவு கிளாமராக காட்டி ஆட்டம் போட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

இந்தப் பாடலின் வீடியோ காட்சிகள் சமீபத்தில் தான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது ஒரு பக்கம் இருக்க டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். 

இதை அடுத்து நேற்று டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் திருமணம் நடந்து முடிந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பத்திரிகையாளர் சேகுவாரா தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்.. சீக்ரட்டை உடைத்த பிரபலம்..

அந்தப் பேட்டியின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் சில மாதங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷின் மூலம் வெளிவிடத்திற்கு தெரிய வந்தது. 

மேலும் திருமணத்தை விற்பனை செய்யாமல் இருந்திருந்தால் நல்லது நான் என பேசி இருந்தால் தொடர்ந்து அவர் பேசும்போது இவர்கள் திருமணத்தால்  கோவா
நகரமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. 

சினிமாவில் ஃபேமஸான ஒரு நடிகை யாக விளங்கும் கீர்த்தி சுரேஷுக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என்று கேட்க குறைந்தபட்சம் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என்று கூறியதை கேட்டு இணையமே அதிர்ந்து போய்விட்டது. 

ஆனால் அதுதான் உண்மை என்று சேகுவாரா சொன்னதோடு குறைந்தபட்சம் சில ஒரு கோடி ரூபாய் செலவில் தான் இவர்களுடைய திருமணம் நடந்திருக்கும் என்ற விஷயத்தை ஓபன் ஆக சொல்லிவிட்டார்.

Summary in English: In a surprising twist that’s got everyone buzzing, journalist Cheguvara recently dropped a bombshell revealing that actress Keerthy Suresh’s net worth is a staggering 1000 crores! Can you believe it? That’s a jaw-dropping figure that has fans and followers doing double-takes. Keerthy, known for her incredible talent and charm, has been making waves in the film industry, but this revelation takes her success to another level.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.