Thursday , 23 January 2025
kiara-alia-advani open talk

இப்படித்தான் சுய**** நான் பழகிட்டேன்.. உண்மையை உடைத்துச் சொன்ன தோணி பட நடிகை..!

Kiara Advani has been making waves lately, and her latest role in a web series is no exception! In a recent interview, she opened up about stepping into a wild character that really pushed her boundaries.

விசில் போடு பாடல் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 20/20 கிரிக்கெட் மேட்சில் தல தோனியின் ஆட்டத்தை ரசிக்காத அவர்களே இல்லை. 

kiara-alia-advani ivary colour dress

அந்த வகையில் தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்திருந்தார்கள். அந்தப் படத்தில் நடிகை கியாரா அத்வானி நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். 

இப்படித்தான் சுய**** நான் பழகிட்டேன்.. 

தோனி படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகையாக மாறிய கியாரா அத்வானி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 

அந்த வகையில் இவர் திரைப்படத்தில் காட்டாத கவர்ச்சியை வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார். 

இவர் நடிப்பில் வெளி வந்த அந்த காட்சிகள் படுமோசமான கிளாமரில் இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி போனார்கள். 

kiara-alia-advani sat in a chair

மேலும் அது மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது முக பாவத்தை தத்துவமாக வெளிப்படுத்த பயிற்சி ஏதேனும் மேற்கொண்டீர்களா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

உண்மையை உடைத்துச் சொன்ன தோணி பட நடிகை..

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அந்த நடிகை இதற்கு உரிய பதிலை  தயங்காமல் ஓப்பனாக உடைத்து இருக்கிறார். 

அந்த வகையில் அப்படி நடிக்க என்ன காரணம் என்பதை பற்றி அவர் கூறும் போது படத்தின் இயக்குனர் என்னை அணுகி இப்படி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அப்போது எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் தான் இருந்ததாகவும் உண்மையைச் சொல்லப் போனால் சுயமாக அதை எப்படி செய்வது என்று கூட அவர் யோசித்தது இல்லை என்று சொன்னார். 

மேலும் அதில் எப்படிப்பட்ட காட்சிகள் உள்ளது எப்படி எல்லாம் நடக்கிறது என்ற கதையைக் கேட்டு வியந்து போனதாக சொன்னதை அடுத்து அதில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். 

அத்தோடு இன்டர்நெட்டில் தன்னுடைய தோழிகளின் உதவியோடு அது குறித்து பல விஷயங்களை தேடிப்பார்த்து சுயமாக அதை எப்படி செய்வது என்பதை பழகிக் கொண்டதாக சொல்லி இருக்கிறார். 

kiara alia advani in side boss

இதனை அடுத்து தான் அந்த படத்தில் நடித்ததாக சொன்ன அவர் தொடர்ந்து பேசிய போதும் அது போன்ற காட்சிகள் நான் அதை செய்யும் சீனை தத்துவமாக செய்திருக்கிறேன் என்று பலரும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். 

இந்தக் காட்சியை குடும்பத்தோடு என் பாட்டியும் அமர்ந்து பார்த்ததை அடுத்து என்னிடம் பாட்டி நீ என்ன பண்ற என்பது தெரிந்ததா? என்று கேட்டார். 

அதுமட்டுமல்லாமல் நான் செய்வதை இந்த உலகமே பார்த்துகிட்டு இருக்கு என்று சொன்னதோடு இப்படி ஏன் பண்ணுன என்று தன்னை கடுமையாக திட்டியதால் ஒரு பெரிய சண்டையே ஏற்பட்டதாம். 

அத்தோடு இது வெறும் நடிப்பு தான் அதுவும் வெப் சீரியலுக்காக என்பதை சொல்லி புரிய வைத்திருக்கிறார் நடிகை கயாரா அத்வானி. இதைக் கேட்ட ரசிகர்கள் எதை ஓப்பனாக பேசுவதாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். 

இதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

Summary in English: Kiara Advani recently spilled the beans about her latest role in a web series that’s got everyone buzzing! Known for her versatility and charm, she’s stepping into a wild character that really showcases her acting chops. In interviews, Kiara mentioned how this role pushed her out of her comfort zone and allowed her to explore new facets of her personality.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.