Wednesday , 22 January 2025

கல்யாணம் ஆகாமலே.. அந்த சுகத்த தினமும் அனுபவிப்பேன்..  கோவை சரளா பேச்சு..!

காமெடி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கோவை சரளா, ஆச்சி மனோரமாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஆளுமையை செலுத்தி வந்த அற்புத நடிகை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் பற்றி அண்மை பேட்டியில் அழகாக சொல்லி இருந்தார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தற்போது 62 வயதை கடந்திருக்கும் நடிகையாக திகழும் கோவை சரளா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரதம் என்ற படத்தில் நடிப்பதின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். 

இதை அடுத்து பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் 1983 ஆம் ஆண்டு நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்ற வாய்ப்பையும் பெற்றார். 

கல்யாணம் ஆகாமலே.. அந்த சுகத்த தினமும் அனுபவிப்பேன்.. 

இதுவரை கிட்டத்தட்ட 900-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய கோவை சரளா 15 படங்களில் ஹீரோயினியாக நடித்து அசத்தியவர். எனினும் அவர் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தத்தில் இணையாமல் இருக்கிறார். 

காமெடி நடிகையாக இருக்கும் இவர் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் தனது நடிப்பால் அசத்தியவர். அதுமட்டுமல்லாமல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்று வரை சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். 

இந்நிலையில் ஏன் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது பிறக்கும் போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதுபோல இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவைதானா? என்று தனக்கு தோன்றியதாக கூறி இருக்கிறார். 

அத்தோடு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்தால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியதோடு திருமணம் ஆகி குழந்தைகளை பெற்றுக் கொண்டால் பல பெற்றோர்களை அந்த குழந்தைகள் வளர்ந்த பின் கைவிட்டதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கையை தாங்களே தான் நடத்தி வருகிறார்கள். 

கோவை சரளா பேச்சு..

மேலும் தனக்கு யாரையும் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது தனக்கு பிடிக்கவும் செய்யாது என்பதால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று திருமணம் செய்யாததற்கு உரிய காரணத்தை கோவை சரளா கூறினார். 

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பேசிய இவர் தனக்கு உரிய காமெடி தனத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு விஷயத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.

அதில் திருமணம் என்பது என்ன? ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கும்.. ஒரு பெண் ஒரு ஆணுக்கும் என தங்களுடைய சந்தோசம் துக்கம் சுகம் மகிழ்ச்சி இவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்வது தானே. 

அப்படிப் பார்த்தால் என்னை திருமணம் செய்து கொள்ளாத காரணத்தால் ஒரு நபர் தன் வாழ்க்கையில் தப்பித்து விட்டார். இதனால் அவர் சந்தோஷமாக இருப்பார். அந்த நபருக்கு நான் நன்மை செய்து இருக்கிறேன். 

அந்த வகையில் இன்னொருவருக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொடுத்ததற்கு எனக்கு சுகம் கிடைக்கிறது.அதுவும் தினம் தோறும் கிடைக்கிறது என்று நகைச்சுவையாக பேசி அனைவரையும் அதிரவிட்டார். 

Summary in English: Kovai Sarala, the beloved comedian and actress, recently had a heart-to-heart chat that’s got everyone buzzing! In a world where it feels like everyone is paired up, she opened up about her single status and shared some super relatable thoughts. Instead of feeling pressured to jump into a relationship, Kovai is all about prioritizing her career and personal growth.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.