Wednesday , 22 January 2025

அட.. இது தொடையா..? வெண்ணை கட்டி சிலையா..? முழுசும் காட்டி திணற வைக்கும் கீர்த்தி செட்டி..!

நடிகை கீர்த்தி செட்டி தற்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய வகையில் உள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கர்நாடக மாநில ம், பெங்களூரில் 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை கீர்த்தி செட்டி. இவரின் உண்மையான பெயர் க்ரித்தி கிருஷ்ணா செட்டி என்பதாகும். இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் மாணவியாக நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச்சான இவர் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார்.

அட.. இது தொடையா..? வெண்ணை கட்டி சிலையா..?

இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்நிலையில் இவர் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜெனி படத்திலும் நடித்து வரக்கூடிய இவர் படு பிஸியான நடிகையாக தற்போது விளங்குகிறார். 

இதனை அடுத்த தற்போது தொடர்ந்து மூன்று படங்கள் வெளி வரக்கூடிய சூழ்நிலையில் எப்படி நேரம் கிடைத்து. இவரால் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட முடிகிறது என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருந்த இவர் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நழுவ விட்டார். இதை தொடர்ந்து இயக்குனர் பாலா நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த வணங்கான் திரைப்படத்தில் ஒப்பந்தமான கீர்த்தி செட்டி படம் ட்ராப்பானதால் படத்தை விட்டு விலகினார். 

முழுசும் காட்டி திணற வைக்கும் கீர்த்தி செட்டி..

மேலும் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பையும் ராஸ்மிகாவுக்கு தூக்கிக் கொடுக்கக் கூடிய வகையில் அமைந்துவிட்டது. 

இதுக்கு அடுத்து தான் தற்போது வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தியோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் instagram பக்கத்தில் நடிகை கீர்த்தி செட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி விட்டது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் லைக்குகளை அள்ளித் தருவீர்கள்.

 Summary in English: If you haven’t checked out the Krithy Shetty show during the Red Christmas celebration, you’re seriously missing out! The vibe was all about festive cheer, and Krithy brought her A-game with stunning outfits that perfectly matched the holiday spirit.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.