When it comes to fashion, Nayanthara is definitely a trendsetter! Recently, there’s been quite a buzz about her stunning outfits and the inner price tag that comes with them.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய தொழில் முதலீட்டாளராகவும், தொழில் அதிபராகவும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என்பது உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரியும்.
லேடி சூப்பர் ஸ்டாரின் ஒத்த பிராவுக்கு இவ்வளவு விலையா..
அந்த வகையில் இவர் தற்போது அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தை நடத்தி வருவதோடு பெண்களுக்கு முக்கியமான பொருளாக திகழும் சானிட்டரி நாப்பின்களை தயாரித்து தந்து வருகிறார்.
இவர் பிரபலமான மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படி உபயோகப்படுத்திய சானிட்டரி நாப்கின் நல்ல நன்மைகளை கொடுத்ததை அடுத்து அதை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனத்தை நடத்துகிறார்.
மேலும் இந்த நாப்கின்கள் குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய வகையில் செய்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் பற்றி தற்போது வெளி வந்திருக்கக் கூடிய விஷயமானது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
அதாவது இவர் அணியக்கூடிய பிராவின் விலையை கேட்டறிந்தால் நீங்கள் தலைசுற்றி கீழே விழுந்து விடுவதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் தானே அதனால் தான் இவ்வளவு ரேட் வைத்து வாங்குகிறார் என்று கூட சொல்லுவீர்கள்.
வாய்ப்பிளந்த ரசிகர்கள்..
அந்த வகையில் இவர் பயன்படுத்தக்கூடிய ப்ராவின் விலை மற்றும் விக்டோரியா சீக்ரெட் என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் உள் ஆடையை தான் இவர் அணிந்து வருகிறார்.
இதனுடைய விலை கிட்டத்தட்ட 1765 மெக்சிகன் டாலர்கள். அதாவது இந்திய பண மதிப்பு படி கிட்டத்தட்ட ₹ 7300 வருகிறது. இதனைக் கேள்விப்பட்டு தான் ரசிகர்கள் வாய்ப்பிளந்து விட்டார்கள்.
இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் சமீப காலமாக இவர் வெளியிடக்கூடிய கிளமர் போட்டோக்கள் ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் சமீப காலமாக தன்னுடைய நிறுவனப் பொருட்களுக்கு இவரே விளம்பரம் தருவது போல் உள்ள புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அத்தோடு வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இவர் இன்னும் கவர்ச்சி குறையாமல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்மொழிந்து இருக்கிறார்கள்.
Summary in English: From glamorous red carpet looks to casual chic ensembles, Nayanthara knows how to make a statement. Fans have been speculating about the high cost of her wardrobe choices, and honestly, it makes sense! With designer labels and unique pieces that scream luxury, she’s not just wearing clothes; she’s making art.