விடுதலைப் படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை பவானி ஸ்ரீ தான் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
அடியாத்தி இது விடுதலை பட தமிழரசியா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது தாறுமாறு கிராமர் உடைய கடற்கரையில் அழகிய தேவதையாக காட்சியளித்திருக்கும் பவானி ஸ்ரீயின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
இவர் 2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் இயக்குனர் பி விருமாண்டி இயக்கத்தில் வெளிவந்த கணவர் பெயர் ரண சிங்கம் என்ற திரைப்படத்தில் மாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் தங்கையான இவர் பல பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க அவரது நடிப்பு பக்க பலமாக இருந்தது.
இதனை அடுத்து இவர் விடுதலை பகுதி ஒன்று, பகுதி இரண்டு படங்களில் நடித்ததோடு நடுவில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு சீரடி சாய்பாபாவிற்கு ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட ஆல்பம் ஒன்றில் குரல் கொடுத்திருக்கக் கூடிய இவர் புத்தம் புது காலை என்ற தலைப்பில் வெளியான படத்தில் மூன்று பாடல்களை பாடி இருக்கிறார்.
இப்படி சினிமாத்துறையில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடகி காக்க தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் இவர் விடுதலை படத்தில் நல்ல ரீட்சை பெற்றதை அடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
விடுதலை படத்தில் கிராமத்தில் வசிக்க கூடிய ஒரு சாதாரண அம்மாஞ்சி பெண்ணாக நடித்திருக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் கிளாமராக இருக்கக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இது பவானி ஸ்ரீயா என்று வாய் அடைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.
Summary in English: Fans were left buzzing after seeing the latest pictures of Bhavani Sre from the movie “Viduthalai.” If you’ve been following her journey, you know she’s always been a striking presence on screen, but these new snaps have taken everyone by surprise!