Wednesday , 22 January 2025

“அட.. OG தொப்புள் ராணி..” லப்பர் பந்து சுவாசிகா கிளாமர் விருந்து..!

லப்பர் பந்து திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சுவாசிகாவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்த சுவாசிகா இந்த படத்தில் தனது அபார நடிப்பு திறமையை காட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் எந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்னை விட வயதில் குறைந்த இவர் அந்த கேரக்டர் ரோலில் நடித்ததை அடுத்து சர்ச்சைகள் கிளம்பியது. இதற்கு காரணம் ஒரு ஹீரோவை விட வயது குறைவான ஒரு நடிகைக்கு மாமியாராக நடிக்க வைத்து விட்டார்களே என்று ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள்.

“அட.. OG தொப்புள் ராணி..”

இவர் ஏற்கனவே பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் அந்த படங்கள் கொடுக்காத ரீச்சை லப்பர் பந்து படம் இவருக்கு பெற்று தந்தது. குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் இவர் நடிப்பு அவருடைய நடிப்புக்கு தீணி போடக்கூடிய வகையில் அமைந்து இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் நல்ல பேமஸான நடிகையாக மாறினார். இதை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்‌. அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார். 

லப்பர் பந்து சுவாசிகா கிளாமர் விருந்து..

இந்நிலையில் நேற்று கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பதிவு செய்யும் விதமாக சிவப்பு நிற உடைகள் தனது தொப்புள் அழகை எடுப்பாக காட்டி விதவிதமான போஸ்களில் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் சூட்டை கிளப்பிவிட்டார். 

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நீங்கள்தான் ஓ ஜி தொப்புள் ராணி என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான கமாண்டுகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். 

Summary in English: Swasika, the talented actress from “Lubber-Pandhu,” has been turning heads with her stunning looks and vibrant personality. Her hot photos are creating quite a buzz on social media, and it’s easy to see why! Whether she’s flaunting her stylish outfits or capturing candid moments, Swasika exudes confidence and charm that fans just can’t get enough of.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.