Wednesday , 22 January 2025
swasika wear saree

அட..ச்சீ.. கால கீழ போடு.. தெரியக்கூடாதது முழுசா தெரியுது.. “லப்பர் பந்து” நடிகை பந்நு ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Actress Swasika has been turning heads on social media lately, and it’s easy to see why! She recently shared some stunning snapshots from her dreamy holiday in the Maldives with her husband, and they are nothing short of breathtaking.

அண்மையில் தமிழ் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்த லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்ததலின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புகள் உள்ள நடிகையாக சுவாசிகா மாறி இருக்கிறார்.

swasika with hub

இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் தான் இவருக்கு நல்ல பேமஸை ரசிகர்களின் மத்தியில் பெற்றுத் தந்துள்ளது. 

அட..ச்சீ.. கால கீழ போடு.. தெரியக்கூடாதது முழுசா தெரியுது.. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இந்த நடிகை 31 வயதை கடந்த நிலையில் இந்த படத்தில் 34 வயது ஹீரோவிற்கு மாமியாராக நடித்திருக்கிறார். 

இதை அடுத்து வயது குறைந்த நடிகையை மாமியாராக வயது முதிர்ந்த நடிகருக்கு நடிக்க வைத்தது பற்றி இணையங்களில் பல விவகாரங்கள் கசிந்து கலாய்க்கப்பட்டது. 

swasika with white dress

இவர் அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்று இருக்கிறார். அங்கு தன் கணவரோடு ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். 

இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதை சூட்டை கிளப்பக்கூடிய வகையில் உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் இளசுகள் அனைத்தும் தற்போது தடுமாறி வருகிறது.

“லப்பர் பந்து” நடிகை பந்நு ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

அதுவும் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் குட்டியான கவுனை அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்ட படி கணவன் பக்கத்தில் அமர்ந்து தந்திருக்கும் போசை பார்த்து இணையமே இயங்க மறுத்துவிட்டது. 

swasika lay down

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். 

மேலும் சில ரசிகர்கள் குசும்பாக இந்த புகைப்படத்தை பார்த்து கால கீழ போடம்மா.. ஜூம் செய்யாம எல்லாமே முழுசா தெரியுது என்று கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். 

swasika with her hub

இதைத்தொடர்ந்து சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கி கட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து லைக்களையும் அள்ளித் தந்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

Summary in English : Actress Swasika has been making waves on social media, and it’s not just for her incredible talent! Recently, she shared some stunning snapshots from her dreamy holiday in the Maldives with her husband, and let’s just say, the internet can’t get enough.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.