தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் இணையத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை பற்றி இனி படிக்கலாம்.
தங்கலான் திரைப்படத்தில் தனது அற்புத திறமையை வெளிப்படுத்தி மாளவிகா மோகனன் மலையாளத்தில் அதிகளவு படங்களில் நடித்ததை அடுத்து ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்றி கொடுத்தார்.
இதை அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்த இவர் பெரிய அளவு வரவேற்பை பெறாததை அடுத்து தொடர்ந்து மலையாள மற்றும் கன்னட படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்று நடித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகனன் யுத்ரா என்ற படத்தில் சித்தார்த்துக்கும் சதுர்வேதிக்கும் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தமிழ் திரைப்படங்களில் மட்டும் இழுத்துப் போர்த்தி நடித்து வந்த இவர் அந்த படத்தில் கடற்கரையில் படு நெருக்கமான முத்த காட்சிகளிலும் கசமுசா காட்சிகளிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளி கூடிய வகையில் உள்ளது.
இதை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மாடர்ன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவரது வெள்ளை நிற உடை உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.
இதை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள்.
Summary in English: Malavika Mohanan is totally taking over social media with her glam looks! Whether she’s rocking a stunning gown or keeping it casual in chic streetwear, her style game is always on point. Fans can’t get enough of her vibrant outfits and effortless charm, which makes her one of the hottest trends online right now.