Actress Mamitha Baiju has been making waves on social media lately, and it’s not hard to see why! Her latest stunning photographs have captured the attention of fans and followers alike.
Sarvopari Palakkaran என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு ராஜி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதன் மூலம் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை மமிதா பைஜூ.
இதனை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் தற்போது விஜய் நடிக்கின்ற தளபதி 69 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
“ஆளில்லாத சமயத்துல பாக்கணும்..”
இந்தத் திரைப்படம் ஆனது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதால் இந்த படத்தில் இவர் எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்களால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய இந்த நடிகை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இதை அடுத்து ஹீரோயினியாக வளர்ந்து வருகின்ற இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அத்து மீறிய கவர்ச்சியில் கிரங்கடித்த மமிதா பைஜூ..
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ஆளில்லாத காட்டுக்குள் இவரை வைத்து பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் அதற்குத் தகுந்தது போலத்தான் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை அழகான காட்டுக்குள் ஸ்லீவ்லெஸ் உடைய அணிந்து அழகு தேவதையாய் காட்சி அளித்திருக்கிறார்.
அத்தோடு தனது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் வெவ்வேறு போஸ்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறலில் தள்ளி இருக்கிறார்.
இந்த ஒவ்வொரு புகைப்படத்திலும் அவரது கண்ணழகும் முக பாவனைகளும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கக்கூடிய வகையில் இருப்பதால் இரவு உறக்கத்தை கெடுத்து விட்டு ஏற்றத்தில் இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வீர்கள்.
Summary in English : Actress Mamitha Baiju is turning heads and capturing hearts all over social media with her latest stunning photographs! If you haven’t seen them yet, you’re definitely missing out. From glamorous poses to candid shots that showcase her playful personality, Mamitha has truly nailed the art of social media presence.