Monday , 3 February 2025

ஓரப்பார்வை இளசுகளை சுண்டி இழுக்கும் தளபதி 69 பட நடிகை.. கவர்ச்சி கலக்கல் பிக்ஸ்..!

நடிகை மமிதா பைஜூ சமீபகாலமாக இணையதளங்களில் அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது ஓரப்பார்வை பார்த்து ரசிகர்களை ஈர்த்திருக்கக் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

என்ன அழகு.. எத்தனை அழகு.. கோடி மலர்கள் கொட்டிய அழகு என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது தளபதி 69 திரைப்பட நடிகை மமிதா பைஜு அணிந்திருக்கும் ஆடை அனைவரையும் கமர்ந்துள்ளது.

இவர் மலையாள திரைப்படமான பிரேமலு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனதை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் இவரது வாயில் கதவை தட்டியது.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான தளபதி 69 இல் முக்கிய கேரக்டரில் நடித்து வரக்கூடிய இவர் இந்த திரைப்படம் இவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். 

இதை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு இவரது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக பலர் கணித்திருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஆனது ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இந்த உடையில் கவர்ச்சியான தோற்றத்தில் ஸ்டைலான போசை அளித்து அனைவரையும் கவர்ந்திருப்பதை அடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதைத்தொடர்ந்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதோடு இவரது திறமை பற்றி அனைவரும் பேசி வருவது இவருக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. 

இதனை அடுத்து இவரது வளமான எதிர்காலத்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடம் உள்ளது என்று பலரும் சொல்லி வருவதால் இவர் தனது திறமையை வெளிப்படுத்தி நம்பர் ஒன் நடிகையாக விரைவில் மாறுவார் என்று எதிர்பார்க்கலாம். 

Summary in English: Hey there! If you’ve been following the latest buzz, you’ve probably come across Mamitha Baiju making waves in the news lately. She’s been involved in some pretty exciting projects that are turning heads and sparking conversations. Whether it’s her innovative approach to community initiatives or her fresh take on social issues, Mamitha is definitely someone to keep an eye on.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *