Actress Manisha Yadav has been turning heads and stealing hearts with her latest vacation bikini pictures, and honestly, we can’t get enough!
அச்சச்சோ இதுவரை இப்படிப்பட்ட உடல் அணிந்து நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த அளவு உடையை குறைத்து பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் உள்ளத்தை ஈர்த்திருக்கும் மனிஷா யாதவ்.
தற்போது கொட்டுகின்ற அருவியில் அமர்ந்தபடி பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றி இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தை இயங்க விடாமல் செய்துவிட்டது.
வெண்ணை கட்டி உடம்புக்கு ஏத்த குட்டியூண்டு நீச்சல் உடை..
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையும் முழுவதும் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதை அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.
மேலும் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து சூடேறி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் மனிஷா யாதவிடம் இது தேவையா? இந்த வெண்ண கட்டி உடம்புக்கு என்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.
மனிஷா யாதவை பொறுத்தவரை 2012-ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து திரையுலத்திற்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது அந்த வரிசையில் ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லைனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
வருடத்திற்கு ஒரு படம் என்று கேப் விட்டு நடித்து வந்த நடிகை மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார்களை அள்ளி தெளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு காரணம் சென்னை 28 படத்தின் இரண்டாம் பகுதியில் ஹீரோயினி நான் என்று கூறி படப்பிடிப்பை துவங்கினார்.
மொழுக்கட்டின்னு எல்லாத்தையும் காட்டிய மனிஷா யாதவ்..
எனினும் அந்தப் படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஐட்டம் நடிகையாக காட்டியதை அடுத்து தனக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
இந்தப் புகார் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மக்கள் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி இருந்தது. இதைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு வார்னெட் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளது. அத்தோடு குட்டியூண்டு நீச்சல் உடையில் இதுவரை பார்த்திராத அளவு கிளாமர் உள்ளது.
இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
Summary in English: Actress Manisha Yadav is making waves on social media with her latest vacation bikini pictures, and honestly, who can blame her? With stunning backdrops and a radiant smile, she’s not just turning heads; she’s stealing hearts left and right! Whether she’s lounging by the beach or taking a dip in the ocean, Manisha exudes confidence and charm that’s hard to resist.