Wednesday , 22 January 2025

நோ ஆணுறை தள்ளிவிட்ட பிரியாமணியின் கணவர் பதற வைக்கும் காட்சிகள்..

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் சீரியலானது தற்போது இணையத்தில் காட்டு தீ போல பதறி வருகிறது அது குறித்து இந்த பதிவு படித்து தெரிந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் சீரியல் போலவே தற்போது வெப் சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் பேமிலி மேன் என்ற வெப் சீரியலில் நடிகை பிரியாமணியின் கணவராக நடித்தவர் நடிகர் மனோஜ் பாஜ் பாய்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் காட்சிகள் சில இணையத்தில் வெளிவந்து வைரலாக மாறி உள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான படத்தின் காட்சி தான் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தற்போது இந்த படத்தின் காட்சிகள் தான் இணையத்தை அதிரவிட்டிருப்பதோடு படுக்கையறை காட்சிகள் எந்த அளவுக்கு மோசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என மனோஜ் பாஜ்பாய் பற்றி கலவை ரீதியான விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. 

அந்த வகையில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற வேளையில் சில திரைப்படங்கள் நேரடியாகவே ஓ டி டி தளங்களில் சமீப காலமாக வெளிவருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

அதுமட்டுமல்லாமல் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்காகவே சிலர் படங்களையும் தயாரிக்கிறார்கள் அந்த வகையில் டிசம்பர் 13-ஆம் தேதி ஜீ 5 ஓ டி டி தளத்தில் இயக்குனர் கான்பல் இயக்கத்தில் வெளியான டிஸ்பேச் என்ற திரைப்படம் வெளிவந்தது. 

டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் பத்திரிக்கை துறையில் பணியாற்றி வரும் ஜா என்பவரின் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாத சூழ்நிலையில் அவர் எப்படி வாழ்க்கையை நகர்த்துகிறார் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த படம் உருவாக்கி உள்ளது. 

மேலும் ஹர்ஷத் மேத்தா கதையை சுற்றி லக்கி பாஸ்கர் படம் உருவானது போல இந்த படமும் நகர்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மேலும் தமிழ் சினிமாவில் ஓ டிடியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் ஹாலிவுட் என இரண்டையும் தோற்கடிக்க கூடிய வகையில் வரம்பு மீறிய மோசமான படுக்கையறை காட்சிகள் இடம் பிடிக்கிறது.

அத்தோடு ஹாலிவுட் வெப் சீரியல்களில் ஹீரோவாக நடித்த அசத்தி வரும் மனோஜ் வாஜ்பாய் இந்த படத்தில் இடம் நடிகையோடு லிப்லாக் முத்தம் கொடுத்து படுக்கையறை காட்சி ஒன்றில் பலான பலான விஷயங்களை செய்வது போன்ற காட்சி இனிய பக்கங்களில் வெளிவந்து அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த காட்சியில் மொத்தத்தை தாண்டி அடுத்தடுத்து கட்டங்களுக்கு இருவரும் உணர்ச்சி வேகத்தில் நகரும் போது உஷாராகும் மனோஜ் பாஜ்பாய் ஆணுறை இல்லையா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் நான் உன்னை காதலிக்கிறேன் உன் குழந்தையை சுமக்க விரும்புகிறேன் என்று நாயகி சொல்கிறார். 

ஆனால் அதற்கெல்லாம் சம்மதம் இல்லை என்று அந்த நாயகியை கீழே தள்ளிவிட்டு ஓடும் காட்சி இணையத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடித்திருக்கிறார் பாருங்கள் என்று பலர் கிண்டல் அடித்து வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 

Summary in English: Manoj Bajpayee’s web series “Despatch” has really taken the internet by storm, and honestly, it’s no surprise! With a gripping storyline that keeps you on the edge of your seat, this series has become the talk of the town. Bajpayee’s performance is nothing short of stellar; he brings such depth to his character that you can’t help but get emotionally invested.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.