Wednesday , 22 January 2025

நடிகை திரிஷா குறித்து மீண்டும் மோசமாய் பேசிய மன்சூர் அலிகான்..! பற்றி எரியும் சர்ச்சை..!

தமிழகத் திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை திரிஷா குறித்து அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் பற்றி மீண்டும் மோசமாக பேசிய மன்சூர் அலிகான் அப்படி என்ன பேசினார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை திரிஷா தனது இரண்டாவது எண்ணில் களை கட்டி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே பிரபல நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து லியோ வெற்றி விழாவில் பேசிய பேச்சுக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதுமட்டுமில்லாமல் நிலை லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றதும் வில்லத்தனமான காட்சியில் திரிஷாவை படுக்கையில் தூக்கிப்போட்டு கற்பழிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தேன். 

ஆனால் அது போன்ற காட்சிகள் ஏதும் இல்லை என்று தனக்கே உரிய பாணியில் பேசி அனைவரையும் முகம் கூச வைத்ததோடு இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவில் பிடித்து சர்ச்சையை கிளப்பியது. 

இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய பேசி கண்டித்து தன்னுடைய பதிவை விட்டிருந்தார்.இந்த சர்ச்சையானது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்திருந்தது. 

இதைத் தொடர்ந்து உச்சகட்டமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரக்கூடிய அளவு இந்த விஷயங்கள் பரபரப்பாக அன்று பேசப்பட்டது. 

இந்நிலையில் மீண்டும் நடிகர் திரிஷா குறித்து சச்சையான ஒரு கருத்தை நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் பதிவிட்டு இருக்கிறார் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்சூர் அடிக்கனிடம் நீங்கள் திரிஷாவை பற்றி பேசும்போது இந்த விஷயம் ஏன் பரபரப்பாக பேசப்பட்டது‌.

இது குறித்து கேட்கப்பட்ட கேள்வியில் இதுவே நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பற்றி பேசினால் பரபரப்பு ஏதும் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்கள். அப்போது மன்சூர் அலிகான் ஹா.. ஹா.. நான் எங்கு பேசினேன். நான் பேசியதை கட் பண்ணி வச்சு நாசம் பண்ணாங்க. 

அதுமட்டுமில்லாமல் திரிஷா அமைச்சர் ஆக்கி விடுவார் என்ற நோக்கத்தில் மன்சூர் அலிகான் எப்படி கூறுகிறார். இதில் உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது அல்லது விளையாட்டாக கூறப்போகிறேன் என்று சொல்லிவிட்டாரா? என்று இணைய பக்கங்களில் தற்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. 

Summary in English: Actor Mansoor Alikhan recently stirred up quite a buzz by suggesting that actress Trisha could soon become a minister. Now, whether he said this in jest or with serious intent, it definitely got people talking! Trisha has long been a beloved figure in the film industry, known for her charm and talent. The idea of her stepping into politics is intriguing, to say the least.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.