நடிகவேள் என்று தமிழ் திரை உலகத்தார் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் எம் ஆர் ராதா எத்தனை பெண்களை தொட்டாலும் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க கூடியவர். இவர் யாரையும் இது வரை ஏமாற்றி சென்றதில்லை என்ற விஷயத்தை அவரது பேரன் வாசு விக்ரம் பகிர்ந்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரை உலகை பொருத்த வரை நடிகவேள் எம் ஆர் ராதா ஒரு சகாப்தம் என்று சொன்னால் மிகையாகாது. அவர் சினிமாவில் இருக்கும் வரை அவரது தனிப்பட்ட குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது.
நடிகவேள் சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் வித்தியாசம் காட்டியவர். இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை சுவாரசியமானது. இவர் பெரியார் மீது அதிக அளவு பெற்றுக் கொண்டவர்
மூடநம்பிக்கை துளி கூடி இல்லாத இவர் தன்னம்பிக்கை மிக்கவ.ர் இதை படங்களில் பல வகைகளில் வெளிப்படுத்தி இருப்பார். கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்றவை இவருக்கு பிடிக்காது.
இந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெரியக்கூடிய கருத்துக்களை வலியுறுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு படத்திலும் இவர் வசனம் பேசியது பலரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையை விட இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
இவருக்கு மூன்று மனைவிகள் இருந்த போதும் சிலர் 5 மனைவிகள் இருந்தார்கள் என்று சொல்லுவார்கள். எந்தெந்த ஊர்களில் நாடகங்கள் நடக்கிறதோ அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதில் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதை அடுத்து இவரைப் பற்றி அவருடைய பேரனும் நடிகருமான வாசு விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எனது தாத்தாவை பொருத்தவரை எந்த பெண்ணை தொட்டாலும் அந்த பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து விடுவார். மற்ற நடிகர்களைப் போல பாதியில் விட்டு விட்டு செல்லக்கூடிய பழக்கம் தாத்தாவிற்கு கிடையாது.
அவர் ஒரு பெண்ணை தொட்டுவிட்டால் அவருக்கு 100 சவரன் நகை ஒரு பங்களா, ஒரு கார், 20 கறவை மாடுகள், 50 ஏக்கர் நிலம் என தன் சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விடுவார்.
இதுபோல எத்தனை பாட்டிகள் இருந்தார்களோ அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்டு போனவர் தான் என் தாத்தா. கோவையில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு பிரேமா பெத்தா என்ற ஒரு பெண்ணை காதலித்தார்.
அவருக்கு ஒரு மணி மண்டபம் கட்டினார் என்னுடைய தாத்தா ஆனால் அவருடைய நினைவாக அந்த மண்டபத்தை கட்டினார் என்று சொன்னால் சற்று நினைத்து பாருங்கள் அப்போது ஜிடி நாயுடு என் தாத்தாவிடம் ஒரு பொம்பளைக்கு போய் மணிமண்டபத்தை கட்டுகிறாயே என்று கேட்டார்.
அதற்கு என் தாத்தா மும்தாஜ் காக ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியது முட்டாள் தனம் என்றால் நானும் முட்டாள் தான் என்று அதற்கு உரிய பதிலை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக விக்ரம் வாசு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
Summary in English: Mr. Radha’s story is one that tugs at the heartstrings! Imagine a guy so smitten that he decides to build a manimandapam, a beautiful pavilion, just for his lover. It’s not your everyday love story, right? This isn’t just about romance; it’s about dedication and creativity.