Wednesday , 22 January 2025

அட நம்ம மும்தாஜா இது? கண்ணீர் விட்டு எதற்கு கதறினார்.. வைரலாகும் வீடியோ..!

தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றில் நடித்த நடிகை மும்தாஜ் இணையத்தில் கதறிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது அது குறித்து விரிவாக காணலாம். 

நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனங்களை ஆடி துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்துக் கொண்டவர். 

ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிவிட்டார். இதை அடுத்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிக்கும், மதீனாவிற்கும் புனித பயணம் மேற்கொண்டார்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இவர் ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையில் ஒரு முறையாவது மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். அந்த வகையில் இவர் உம்ரா எனப்படும் புனித பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். 

மேலும் இவர் மதினாவில் உள்ள மஸ்ஜித் அல் நபவி பள்ளிவாசலில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரக பரவி வருகிறது. இதில் அவர் இறைவா இது எனது கடைசி பயணமாக ஆகிவிடாதே என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். 

மேலும் தனக்கு அங்கு சென்று வர இரண்டாவது முறை வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று உருக்கமாக பிரார்த்தனை செய்து வருகின்ற காட்சி பலரையும் நிகழ்ச்சியில் தள்ளியுள்ளது. 

இதை அடுத்து இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் அவரது இறை நம்பிக்கையை பாராட்டியும் வருகிறார்கள். 

அது மட்டுமல்லாமல் அவரின் கண்ணீருக்கான காரணத்தை யூகித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வரும் அவர்கள் மும்தாஜின் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். 

இவர் சினிமாத்துறையில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் சில பிரச்சனைகளால் திரை உலகை விட்டு வெளியேறி விட்டார். மீண்டும் தற்போது சின்னத்திரையில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். 

இவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் தற்போதைய ஆன்மிக பயணம் ஆகியவற்றை இணைத்து பட்டிமன்றம் போட்டு ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். 

மேலும் மும்தாஜின் இந்த நிகழ்வு ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்தக் கூடிய வகையில் இருப்பதாகவும், புகழுக்கு அப்பால் ஆன்மீகம் மட்டும் தான் நிம்மதியை தர முடியும் என்பதை வலியுறுத்தி உள்ளது என்று சொல்லலாம். 

Summary in English: Mumtaz, the beloved actress known for her captivating performances in classic Bollywood films, recently shared a heartfelt moment that has resonated with fans around the world. During her visit to Madhina, she was overcome with emotion and couldn’t help but shed tears. This wasn’t just any ordinary visit; it was a deeply personal journey for her.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.