Muthuraman Radhakrishnan was more than just an actor; he was a cherished figure in the hearts of many. Known for his unforgettable performances, he brought characters to life in a way that resonated deeply with audiences.
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் பற்றி உங்கள் பலருக்கும் மிக நன்றாக தெரிந்திருக்கலாம். நவரச நாயகன் கார்த்திக் பிரபல பழம்பெரும் நடிகரான நவரச திலகம் முத்துராமனின் மகன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
நவரச திலகம் முத்துராமன் 1960-களில் ஆங்கில நடிகர்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டிருந்த காரணத்தால் சினிமாவில் நடித்து தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு ரசிகர்களால் நவரச திலகம் என்று அழைக்கப்பட்டார்.
அதிகாலையில் இறந்து போன நடிகர் கார்த்தியின் அப்பா..
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களோடு இவர் ஜூனியர், சீனியர் என்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் இரண்டாம் கட்ட ஹீரோவாக பல படங்களில் நடித்து அசத்தியவர்.
தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்ததை அடுத்து 1956-ஆம் ஆண்டு அண்ணாதுரை கதை எழுத கலைஞர் வசனம் எழுதிய ரங்கூன் ராதா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து பல வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததை அடுத்து எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
அந்த வகையில் இவர் 1981 ஆம் ஆண்டு ஆயிரம் முத்தங்கள் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஊட்டி சென்று இருக்கிறார். அங்கு அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
காரணம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..
அப்படி முத்துராமருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடிய வழியிலேயே அகால மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை நீங்கள் அறிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.
இவர் மரணத்துக்கான காரணம் அன்றைய தினம் ஊட்டியில் குளிர் அதிகமாக இருந்த காரணத்தால் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகாலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்தார் முத்துராமனுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
இதை எடுத்து அன்றைய தினம் வேறு ஒரு படப் பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் சூர்யாவின் அப்பா பிரபல நடிகர் சிவகுமார் அந்த இடத்தில் இருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மூச்சுப் பேச்சு இல்லாமல் சரிந்து விழுந்த முத்துராமரை அவர்கள் தான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். எனினும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்.
Summary in English: Muthuraman Radhakrishnan was more than just an actor; he was a beloved figure in the film industry, known for his unforgettable performances that touched the hearts of many. His charm and talent brought characters to life, making him a household name. Sadly, his journey came to an abrupt end in 1981. It was a quiet early morning in Ooty when tragedy struck—while out for a stroll, he suddenly faced breathing difficulties that would ultimately take him away from us.