Wednesday , 22 January 2025

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பும் பாடலான வாமனன் படத்தில் இடம் பிடித்த ஏதோ செய்கிறாய் பாடல் உங்களுக்கு நினைவில் இருக்கும். அது போல நாணயம் படத்தை இடம் பிடித்த நான் போகிறேன் மேலே மேலே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்த பாடலில் இடம் பிடித்த சுவாரசியம் குறித்து இனி பார்க்கலாம். 

இந்தப் பாடலில் நடித்த நடிகையின் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான்கு படங்களில் மட்டும் நடித்த அவர் இன்று ஆள் எங்கு இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். 

அடுத்து அவர் இப்போது எங்கே இருக்கிறார் அவருடைய பெயர் என்ன அவருக்கும் குஷ்புவுக்கும் இடையே உள்ள உறவு என்ன போன்ற சுவாரசியமான தகவல்களைப் பற்றி தான் இனி நான் பார்க்க போகிறோம். 

இந்த நடிகையின் உண்மையான பெயர் ராகினி என்பதாகும். இவர் சினிமாவில் நடிப்பதற்காக ரம்யா ராஜ் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டதோடு தமிழில் மூன்றே மூன்று திரைப்படங்களில் மட்டும் நடித்தவர். 

அந்த வகையில் தமிழில் இவரது முதல் திரைப்படம் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய சண்ட என்பதாகும். இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததை அடுத்து நாணயம் என்ற தமிழ் படத்திலும் செவன் என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். 

மலேசியாவைச் சேர்ந்த மாடல் அழகியான அவர் சுந்தர் சி கையில் எப்படி சிக்கினார் என்ற கேள்வி உங்களுக்குள் ஏற்படலாம். நடிகை ரம்யா ராஜ் குஷ்புவின் நெருங்கிய உறவினர் என்று சொன்னால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். 

இதற்கு காரணம் நடிகை குஷ்புவின் சகோதரர் நடிகை ரம்யா ராஜன் சகோதரி இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். இதன் மூலம் நடிகை குஷ்பூ உடன் நெருக்கமான உறவில் இருந்திருக்கிறார் நடிகை ரம்யா ராஜ். 

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததை அடுத்து குஷ்புவின் கணவரான சுந்தர் சி இயக்கிய சண்ட படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

2008 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்ததை அடுத்து 2009 இல் 2010, 2011ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்த இவர் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இதனைத் தொடர்ந்து வலைதளங்களில் ஒதுங்கி இருந்த நடிகை ரம்யா ராஜ் பற்றி அதிக தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருக்கின்ற புகைப்படங்கள் அதுவும் வளைகாப்பு விழாவில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் நம் ஸ்டார் டெசி தளத்தில் நீங்கள் காணலாம். 

Summary in English: If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of “Naan Pogiren Mele Mele,” and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role. The storyline revolves around some intriguing twists and turns that keep you on the edge of your seat.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.