Wednesday , 22 January 2025

கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நாசர் மகன்.. தளபதி பார்த்த வேலை.. வேற லெவல் சம்பவம்!!

தளபதி விஜய் குறித்து அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நாசர் மூத்த மகன் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற போது  என்ன செய்தார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டிருக்கும் தளபதி விஜய் நாசரின் மூத்த மகன் ஒருவருக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 

அந்த சமயத்தில் கோமா நிலையில் இருந்தவரை காப்பாற்றியது தளபதி விஜய் என்ற விஷயத்தை ஓபன் ஆக நாசர் கூறிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நாசர் மகன்..

ஏற்கனவே தளபதிக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதோடு அரசியலிலும் இவர் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மக்கள் மத்தியில் நாசர் பேசிய விஷயம் அவர் மீது இருந்த நம்பிக்கையை பல மடங்காக்கி விட்டது. 

அந்த வகையில் அந்த பேட்டியில் மூத்த நடிகர், நாசர் கூறியுள்ள விஷயமானது தனது மூத்த மகன் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைந்து இருக்கிறார். 

இது குறித்து கேள்வியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதுக்கு அவர் பதில் அளித்திருக்கும் விஷயம் அனைவரையும் தற்போது கவர்ந்து விட்டது என்று சொல்லலாம். 

அந்த பதில் அவர் தனது மகன் தீவிர விஜய் ரசிகர் என்றும் ஒரு முறை அவருக்கு விபத்து ஏற்பட்டு 14 நாட்கள் சுயநினைவை இழந்து விட்டதாகவும் கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கூறினார்.

தளபதி பார்த்த வேலை.. வேற லெவல் சம்பவம்..

அப்படி கோமா நிலையில் எனது மகன் இருந்த சமயத்தில் முதல் முதலாக அவன் அம்மா அப்பா என்று சொல்லவில்லை என் மகன் முதலில் கூறிய வார்த்தை விஜய் என்பதுதான். 

எனது மனைவி சைக்காலஜிஸ்ட் என்பதால் அவர் சொன்ன அறிவுரைப்படி எனது மகனுக்கு தொடர்ந்து விஜய் படங்கள், விஜய் பாடல்கள், விஜய் பேசிய பேச்சுக்கள் ஆகியவற்றை போட்டு காட்டினோம் அதன் பிறகு தான் அவனுக்கு நினைவு திரும்பியது. 

இதைத் தொடர்ந்து விஜய் நேரில் நாசரின் மூத்த மகனை சந்தித்ததை அடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. 

இப்படி தனது மகன் விஷயத்தில் கடவுளைப் போல விஜய் செயல்பட்டதை மிக நேர்த்தியான முறையில் நாசர் வெளிப்படுத்தியதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பதோடு அவர்கள் மனதை உருக வைத்து இருக்கிறது. 

Summary in English: In a heartwarming turn of events, Nassar recently opened up about his son’s incredible recovery journey. After being in a coma, his son began to regain his memory in the most unexpected way—through watching movies starring the beloved Thalapathy Vijay. It’s amazing how cinema can touch lives and spark memories, isn’t it?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.