Wednesday , 22 January 2025
Actress Navya Swamy saree

அடச்சீ.. என்ன கண்றாவி லெக்கின்ஸ் பேன்ட் புடவை பின்னாடி பெருசா ஓட்ட.. வயசு பசங்கள வளைக்கும் போஸ்..

இளம் நடிகையான நவ்யா சுவாமி (Actress Navya Swamy) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளசுகளை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு திணற வைத்திருக்கும் சம்பவம். 

1990 ஆம் ஆண்டு மார்ச் மாசம் 17ஆம் தேதி பிறந்த பிரபல இளம் நடிகை நவ்யா சாமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்து வளர்ந்தவர். 

Actress Navya Swamy selfie

இதை எடுத்து இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் சின்ன திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் நடித்து வருகிறார் என்பதில் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். 

அடச்சீ.. என்ன கண்றாவி லெக்கின்ஸ் பேன்ட் புடவை பின்னாடி பெருசா ஓட்ட..

இவர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

Actress Navya Swamy open

அந்த வகையில் இவர் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸானார். 

இவரும் மற்ற நடிகைகளை போலவே இணையதள பக்கங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தன் ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். 

Actress Navya Swamy pic

எதற்காகவே இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கருவிருந்து வைத்து விடுவார், அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது. 

வயசு பசங்கள வளைக்கும் போஸ்..

இந்த புகைப்படத்தில் இவர் லெகின்ஸ் பேண்ட் புடவை என வித்தியாசமான காம்பினேஷனில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ரகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அது மாதிரியான எண்ணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 

Actress Navya Swamy

இதை அடுத்து ரசிகர்களின் மனதை வசியம் செய்யக்கூடிய அளவு ஆடையை அணிந்து கிளாமராக காட்சியளித்திருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இவருக்கு புதிய பட வாய்ப்புக்களை பெற்றுத்தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

Summary in English: Actress Navya Swamy has recently caught everyone’s attention with her bold fashion choice that’s taking the internet by storm! Seriously, have you seen those outfits? She’s rocking styles that are not just eye-catching but also pushing the boundaries of traditional fashion norms. From daring cut-outs to vibrant colors, Navya is showing us that she’s not afraid to experiment and express herself through her wardrobe.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.