Wednesday , 22 January 2025

போடாதீங்கன்னு சொல்லியும் கேட்கல.. பிச்சை தான் எடுத்தேன் நயன்தாராவின் வேற லெவல் உருட்டு..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பிச்சை எடுப்பதாக பேசி இருக்கக்கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது ட்ரெண்டிங்காக மாறி இருக்கும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் வேற லெவல் உருட்டு என்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். 

அண்மையில் நயன்தாராவின் வீடியோ டாக்குமென்ட்ரி நெட்வொர்க் தளத்தில் வெளியானது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது வெளிவந்ததை அடுத்த தொடர்ந்து சர்ச்சைகளும் அதிகரித்தது. 

இதனால் இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடிய சூழ்நிலைக்கு நயன்தாரா தள்ளப்பட்டார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி பற்றி பார்க்கலாம்.

அதில் நான் பணியாற்றிய தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் என்னுடைய பெயருக்கு முன்னால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என பிச்சை எடுத்து சொல்லி இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். 

எனினும் அவர்கள் நான் போட வேண்டாம் என்று கூறிய பல படங்களில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று போட்டிருக்கிறார்கள். இதை பார்த்த நடிகர்கள் அண்ணாத்த படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவிடமும் தயாரிப்பாளரிடமும் என்னுடைய பெயருக்கு முன்னால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போட வேண்டும் என்று சொன்னதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. 

நான் நிச்சயமாக கூறவில்லை என்று மறுத்து ஏதும் கூறவில்லை. ஆனால் இப்போது வந்து நான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்று பிச்சை எடுத்தேன் என்று பேசுகிறார்களே. 

இது என்ன ஒரு உலக தரமான உருட்டாக இருக்கு என்று அவருடைய பேச்சை பலரும் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது உலக தர உருட்டுகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 

இதனை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது அப்போது நயன்தாரா என்ன உருட்டு.. உருட்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிந்து விடும். 

Summary in English: Nayanthara recently opened up in an interview about something that’s been on her mind for a while. She revealed that she actually begged producers and directors not to label her with the “Lady Superstar” tag. Why, you ask? Well, she feels it puts a ton of unnecessary pressure on her and creates unrealistic expectations.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.