Wednesday , 22 January 2025

இப்படி அவசரப்பட்டு நயன்தாராவை அடிச்சிட்டீங்களே..! உண்மையா.. அங்க என்னதான் நடந்துச்சு..!

என்ன சொல்றீங்க நயன்தாராவை அடிச்சுட்டாங்களா? இப்படி இணையவாசிகள் சிலர் அதிக அளவு பேசி வரும் விஷயம் ஒன்று வைரலாகி வருவதோடு ஒரு காணொளி தான் இதற்கு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது தன்னுடைய சொந்த நிறுவனமான ஃபெமி 9 நிறுவனத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியின் இறுதியாக அமைக்கப்பட்டு இருந்த சோசியல் மீடியா இன்ஃப்ளுவென்சர்ஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்வது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். 

ஆனால் நயன்தாரா நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த காரணத்தால் போட்டோ எடுத்துக் கொள்ள முடியாமல் கிளம்பி விடுவாரோ.. என்று பலர் முண்டியடித்துக் கொண்டு அவர் கணவரோடு புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்கள். 

இதனை அடுத்து கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து நயன்தாராவிற்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட அங்கிருந்த ஒரு இளைஞர் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சரை பார்த்து நாமெல்லாம் நார்மல் பீப்பிள் கிடையாது.

ஆம்‌‌.  சாதாரண மனிதர்கள் கிடையாது சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் என்பதை புரிந்து கொண்டு இடைவெளியை விட்டு பொறுமையாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் வேலைகளுக்கு நடுவே கஷ்டப்பட்டு நயன்தாரா இங்கு வந்திருக்கிறார் என்று அவர் கூறிய பேச்சானது இணையத்தில் வைரலாக தற்போது உலா வருகிறது. 

இந்த வீடியோவை சில வினாடிகள் மட்டும் கட் செய்து பரப்பி வரக்கூடிய நிலையில் இந்த வீடியோவில் தோன்றக்கூடிய நபர் நயன்தாராவை நார்மல் பீப்பிள் இல்லை என்று சொல்லவே இல்லை.

 அங்கு கூடியிருந்த சோசியல் மீடியா இன்ஃப்ளுடன்சரை தான் சாதாரண மக்களை போல் நடந்து கொள்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பிரபலங்கள் போல் நடந்து கொள்ளுங்கள் என காண்டாக பேசியிருப்பது தான் உண்மை. ஆனால் அதற்குள் தூக்கிப்போட்டு சாத்து ராயா..  ..ராயா என்று ராயன் மோடுக்கு சென்று விட்ட இணையவாசிகள் நயன்தாராவை அடித்து துவைக்க ஆரம்பித்து விட்டார்கள். 

Summary in English: Nayanthara has been making waves lately, especially with the buzz surrounding her latest project, “Femi9.” Fans are eager to see what she brings to the table in this event. But it seems like there’s been a bit of drama surrounding the launch! Some issues have popped up that are causing quite a stir among her followers and the media alike.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.