Sunday , 2 February 2025

அப்பட்டமாய் தெரிய வந்த அல்பத்தனம்.. விசாரணை முடிவில் அதிரடி.. நீதிமன்ற சிக்கலில் நயன்தாரா..!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நிலைமை வரும் பிரச்சனைகள் குறித்து உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். அந்த வகையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பால் நயன்தாராவிற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து இனி பார்க்கலாம். 

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ஆல்பத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டது. 

ஆனால் இந்த காட்சிகளை தனுஷின் அனுமதி கேட்டும் அவர் தரப்பில் அனுமதி கிடைக்காத நிலையில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தனுஷின் அனுமதியில்லாமலேயே இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த வருடம் வெளிவந்தது.

இதை அடுத்து இதற்கு எதிராக தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அதற்காக 10 கோடி ரூபாய் அளவு நஷ்ட ஈடு கேட்டு இருந்த விஷயங்கள் இணையத்தில் வேகமாக பரவியது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

இந்நிலையில் நெட்பிளக்ஸ் நிறுவனமும் தனுசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆவணப்படம் பற்றிய வழக்கு தொடுக்க முடியாது என நெட் பிளக்ஸ் வாதிட்டது. 

இதைத்தொடர்ந்து netflix தரப்பு போட்ட மனுவின் விசாரணை நேற்று நடைபெற அதில் சென்னையில் வழக்கு தொடர முடியாது என நெட் பிளக்ஸ் தரப்பின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். 

அத்தோடு தனுஷ் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி விசாரிக்க பட்டியலிட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து நயன்தாரா தரப்பு ஏன் தனுஷின் அனுமதியை பெறவில்லை இதற்கு பின்னால் நடந்த காது கூசும் சம்பவம் என்ன என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியில் உறைவீர்கள். 

Summary in English:The recent nayanthara-dhanush-issue-court saga has certainly caught the attention of fans and media alike! For those who might not be in the loop, this drama revolves around some legal disputes involving two of Tamil cinema’s biggest stars. Nayanthara, known as the “Lady Superstar,” and Dhanush, a powerhouse actor with a massive fan following, have found themselves in a bit of a pickle.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *